பயனர்:Vbmbala/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தேயியா''' (''theia'') என்பது ஏறத்தாழ 4.533 [[பில்லியன்]] ஆண்டுகளுக்கு முன்<ref name="TheiaPothesis"/>[[சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் |ஆதிகால சூரியக் குடும்பத்தில்]] இருந்தாகக் கருதப்படும் ஒரு கோள் ஆகும், உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தாக்க விதியின்படி (giant impact) இந்த கோள் ஆதிகாலப் புவியுடன் மோதியுள்ளது.இது தோரயமாக [[செவ்வாய் (கோள்)| செவ்வாய் கோளின் ]] அளவுடையது; இந்த கோள் புவியை மேலோட்டமாகத்தான் மோதியது ஆனால் இது முழுவதும் மோதி இருந்தால் புவியைச் சிதைத்திருக்கும். தேயியா புவியை மோதிய போது உண்டான சிதைந்த பொருள்கள் இனைந்து தான் [[நிலா]] உருவானது. முதலில் இரண்டு நிலாக்கள்<ref name="2moons"/><ref name=Astronomy>"Faceoff! The Moon's oddly different sides", ''Astronomy'', August 2014, 44-49.</ref> உருவானதாகவும் பின் அவை இரண்டும் இனைந்து நாம் இப்போது பார்க்கும் நிலா உருவானது என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.மேலும் சிலர் தேயியாவின் கருவப்பகுதி புவியின் கருவப்பகுதியுடன் இனைந்து விட்டதாக கருதுகிறார்கள் அதனால் தான் புவியின் கருவம் நம் எதிர்பார்த்ததை விட பெரியதாக இருப்பதாக கருதுகிறார்கள்.
பெய்லி பாலம் (baily bridge) என்பது [[சம்மு காசுமீர்]] மாநிலத்தில் [[லடாக்]] பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள த்ராஸ் நதியையும் மற்றும் சுரு நதியையும் இனைக்கும் [[பாலம்]] ஆகும். இது 1982இல் [[இந்தியத் தரைப்படை|இந்திய ராணுவத்தால்]] கட்டப்பட்டது. பெய்லி பாலம் தான் உலகின் மிகப் பெரிய உயரத்தில் உள்ள பாலம், 30 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பாலம் 5602 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
==மேற்கோள்கள்==
<ref name="TheiaPothesis">
*[http://didyouknow.org/lists/bridges/ Bridge Facts, retrieved February 23, 2006] ll
{{cite web
*[http://incredblindia.blogspot.com/2009/03/worlds-highest-battle-field.html incredblindia.blogspot.com]
|title = The Theia Hypothesis: New Evidence Emerges that Earth and Moon Were Once the Same
*[http://india.gov.in/myindia/facts.php india.gov.in]
|publisher = The Daily Galaxy
|url = http://www.dailygalaxy.com/my_weblog/2007/07/the-theia-hypot.html
|date = 2007-07-05
|accessdate = 2013-11-13
}}
</ref>
 
<ref name="2moons">
{{cite web
|title = Earth used to have TWO moons... but one was destroyed in a giant lunar collision
|publisher = Mail online (reliable source?)
|url = http://www.dailymail.co.uk/sciencetech/article-2022046/Earth-used-TWO-moons--destroyed-giant-solar-collision.html
|date = 2011-08-04
|accessdate = 2013-11-13
}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Vbmbala/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது