"வால்வெள்ளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

201 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Lspn comet halley.jpg|right|250px|கருப்பகுதி இடதுபக்கமிருந்து சூரியனால் ஒளியூட்டப்பட்டுள்ளது. பல்வேறு பிரகாசமான வாயு மற்றும் தூசிச் சீறல்கள் தெரிகின்றன.'']]
'''வால்வெள்ளி''' (தூமகேது) (Comet) (தமிழக வழக்கில்:'''வால்நட்சத்திரம்வால்விண்மீன்''') [[சிறுகோள்|சிறுகோளை]] ஒத்த அளவுள்ள, ஒப்பீட்டளவில் சிறியதொரு விண்பொருளாகும். எனினும் இது பெரும்பாலும் பனிக்கட்டியாலானது. நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் சுற்றுப்பாதை, [[புளூட்டோ]]வையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வளையச் சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளன. "தூசுப் பனிப்பந்துகள் (dirty snowballs,)" என்று பெரும்பாலும் வர்ணிக்கப்படும்விளிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த [[காபனீரொட்சைட்டுகாபனீரொட்சைட்டும்]], [[மெத்தேன்மெத்தேனும்]] மற்றும் [[நீர்நீரும்]] என்பவற்றுடன் [[தூசிதூசியும்]], [[கனிமம்|கனிமகனிமத்திரளைகளும்]] (aggregates) என்பனவும் கலந்து உருவானவை.
 
[[சூரியசூரியக் நெபுலாகுறுமீன் வெடிப்பு]]க்கள்கள் [[ஒடுக்கம்|ஒடுங்கும்போது]] மீந்துபோனஎஞ்சிய கழிவுகளே வால்வெள்ளிகள் என்று கருதப்படுகின்றன. இத்தகைய நெபுலாக்களின்குறுமீன் வெடிப்புகளின் வெளி விளிம்புகள், நீர், [[வளிம/வாயு]]நிலையிலன்றித் [[திண்மம் (வடிவவியல்)|திண்ம]] [[இயற்பியல்/பௌதீக நிலை|நிலையில்]] இருக்கக்கூடியதாகப்இருக்கக்கூடியதாகவும் போதிய அளவு [[வெப்பநிலைதாழ்வெப்பநிலை|குளிர்ந்த]] நிலையில் இருப்பதாகஇருப்பதாகவும் வாதிடப்படுகிறது. வால்வெள்ளிகளைவால்வெள்ளிகளைப் பனியால் சூழப்பட்ட [[சிறுகோள்]] என வர்ணிப்பது சரியல்ல. வால்வெள்ளிகளின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான் பொருட்கள் போலவே வால்வெள்ளிகளும் சூரியனைசூரியனைச் சுற்றுகின்றன. இதற்கு ஒரு உதாரணம் ஹேலியன்[[ஆல்லே வால்வெள்ளியாகும்வால்வெள்ளி]]யாகும். இதனை பூமியில்புவியில் இருந்தபடி 76 ஆண்டுகளுக்கு ஒரு முறையே அவதானிக்கலாம்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1884342" இருந்து மீள்விக்கப்பட்டது