வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
== பெயர்வியக்கம்==
பெயர்வியக்கம் அல்லது நகர்வு மற்றோர் ஊர்தியாலோ அல்லது [[விலங்கு|விலங்கினாலோ]] இழுக்கப்படும்போது ஏற்படுகிறது அல்லது [[ஆற்றல்|ஆற்றலால்]] ஏற்படுகிறது. கலப்பின ஊர்திகள் ஆற்றலைப் பயன்படுத்த,பல வழிதடங்களில் கடக்கும் வகையில் மிகவும் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன.
 
==வரலாறு==
 
[[File:Hand-propelled wheel cart from Indus Valley Civilization.GIF|thumb|கையிழு வண்டி, [[சிந்து வெளி நாகரிகம்]] (கிமு3000–1500). [தேசிய அருங்காட்சியகம், புது தில்லியில் உள்ளது.]]
 
இலக்கியத்தில் கிமு2000க்கும் முன்பே வண்டிகள் குறிப்பிடப்படுகின்றன. The Indian sacred book [[Rigveda]] states that men and women are as equal as two wheels of a cart. ஆட்கள் இழுக்கும் கைவண்டிகள் உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.19ஆம் நூற்றாண்டளவிலும் அமெரிக்காவின் சமவெளிகளில் பயணம் செய்த மர்மோனியர்களால் 1856-1860 அளவில் கைவண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. <ref>Lyndia Carter, “Handcarts,” in ''Encyclopedia of Latter-day Saint History'', 461–63.</ref>
 
வண்டியின் வரலாறு [[சக்கரம்#வரலாறு|சக்கர வரலாற்றுடன்]] நெருக்கமாகப் பின்னிப்பிணைந்தது.
 
கால அடைவில் இச்சொல் எந்தவொரு பொருள் கொள்முதல் செய்யும் அல்லது மக்கள்செல்லும் வண்டியையும் அதன் சக்கர எண்ணிக்கையையோ சுமையையோ இழுவகையையோ சாராமல் குறிப்பிடலாயிற்று.
 
தொடக்கத்தில் வண்டி இழுவை விலங்குகளாக எருது, குதிரை, கழுதை, நீர்யானை, ஆடு, நாய்களும் பயன்படுத்தப் பட்டன.
 
===ஆற்றல் வாயில்கள்===
வண்டி நகர்வதற்கு கண்டிப்பாக ஒரு ஆற்றல் வாயில் தேவை. பாய்மரப் படகு, சூரிய ஆற்றலில் இயங்கும் தானுந்து போன்றவற்றைப் போல ஆற்றலை சுற்றியுள்ள சூழல்களிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். ஆற்றலை எந்த வடிவில் வேண்டுமானாலும் தேக்குதல் இயலும் ஆனால் அது தேவைப்படும்போது மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும், மேலும் தேக்ககத்தின் ஆற்றல்வீதமும் வண்டியின் தேவைக்கேற்ப இருக்க வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது