அலிப்பூர்துவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
{{Infobox settlement
| name = அலிப்பூர்துவார்
வரி 67 ⟶ 66:
}}
 
'''அலிப்பூர்துவார்''' (Pron: ˌɑ:lɪpʊəˈdwɑ:''Alipurduar'') ஒரு நகராட்சி பகுதி ஆகும் மேலும் இது [[மேற்கு வங்காளம்| மேற்கு வங்களாத்தின்]] [[அலிப்பூர்துவார் மாவட்டம்| அலிப்பூர்துவார் மாவட்டத்தின்]] தலைமைஇடமாகவும் உள்ளது. இந்த நகரம் [[இமயமலை]]யின் அடிவாரத்தில் கல்ஜானி நதியின் கரையில் அமைந்துள்ளது. இந்த நகரம் [[பூடான்]] மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களின் நுழைவாயில் என்றழைக்கப்படுகின்றது.
 
இந்த நகரம் தூர்ஸ் (''Dooars'') பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி வனம், வனவிலங்குகள், மரக்கட்டைகள் மற்றும் சுற்றுலாவிற்குப் பெயர்பெற்றது.
 
[[பகுப்பு : வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் (இந்தியா)]]
[[பகுப்பு:அலிப்பூர்துவார் மாவட்டம்மாவட்டதிலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/அலிப்பூர்துவார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது