ஆரி பாட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{நூல் தகவல் சட்டம்|
{{About|இதே தலைப்புடைய புதினத் தொடர்|இப்பெயருக்குரிய பாத்திரத்துக்கு |ஹாரி பாட்டர் (கதாபாத்திரம்)|இதே தலைப்புடைய திரைப்படத்தொடருக்கு|ஹாரி பாட்டர் (திரைப்படத்தொடர்)|இது தொடர்பான கட்டுரைகள்|ஹாரி பாட்டர் தொடர்பான கட்டுரைகளின் பட்டியல்|பிற பயன்பாடுகளுக்கு|ஹாரி பாட்டர் (ஐயமகற்றல்)}}
| பெயர் தலைப்பு = '''ஹாரி பாட்டர்''' |
படிமம் = Harry Potter and the Philosopher's Stone.jpg|center |
{{Use dmy dates|date=June 2014}}
நூல்_பெயர் = ஹாரி பாட்டர் அன்ட் த
ஸ்சோஸரஸ் ஸ்டோன் |
{{pp-move-indef}}
நூல்_ஆசிரியர் = [[ஜே. கே. ரௌலிங்]] |
{{தகவல் பெட்டி புதினத்தொடர்
வகை = [[சிறுவர் இலக்கியம்]] |
| பெயர் = ஹாரி பாட்டர்
பொருள் = |
2. [[ஹாரி பாட்டர் அன்ட் தி சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்]]
3. [[ஹாரி பாட்டர் அன்ட் தி ப்ரிசனர் ஆஃப் அஸ்காபான் ]]
4. [[ஹாரி பாட்டர் அன்ட் தி காப்லெட் ஆஃப் ஃபயர்]]
5. [[ஹாரி பாட்டர் அன்ட் தி ஆர்டர் ஆஃப் தி ஃபீனிக்ஸ்]]
6. [[ஹாரி பாட்டர் அன்ட் தி ஹாஃப் ப்ளட் ப்ரின்ஸ்]]
7. [[ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹாலோஸ்]]
காலம் = [[1997]] |
| image = [[File:Harry Potter wordmark.svg|frameless|upright=1.25|alt=The ''Harry Potter'' logo, used first in American editions of the novel series and later in films.]]
இடம் = [[ஐக்கிய இராச்சியம்]] (பதிப்பகம்) |
| image_caption = The ''Harry Potter'' logo was first used for the American edition of the novel series (and some other editions worldwide), and then the film series.
மொழி = ஆங்கிலம் |
| author = [[J. K. Rowling]]
பதிப்பகம் = புளூம்ஸ்பரி |
| country = United Kingdom
பதிப்பு = 1997 |
| language = English (British)
பக்கங்கள் = |
| genre = [[Fantasy literature|Fantasy]], [[young-adult fiction]], [[mystery (fiction)|mystery]], [[thriller (genre)|thriller]], [[bildungsroman]]
ஆக்க_அனுமதி = |
| publisher = [[Bloomsbury Publishing]] (UK)
[[Arthur A. Levine Books]] (US)
பிற_குறிப்புகள் = |
| pub_date = 29 June 1997 – 21 July 2007 (initial publication)
| media_type = Print (hardback & paperback)
[[Audiobook]]
[[E-book]] ({{as of|2012|March|lc=y}})<ref>{{cite web|author=PETER SVENSSON 2|url=http://news.yahoo.com/harry-potter-breaks-e-book-lockdown-205343680.html |title=Harry Potter breaks e-book lockdown – Yahoo! News |publisher=News.yahoo.com |date=27 March 2012 |accessdate=29 July 2013}}</ref>
|number_of_books = 7}}
'''ஹாரி பாட்டர்''' என்பது [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] எழுத்தாளரான [[ஜே. கே. ரௌலிங்]] என்பவரால் எழுதப்பட்ட ஏழு [[கனவுருப் புனைவு]]ப் புதினங்களின் தொகுப்பாகும்.
ஹாக்வர்ட்ஸ் மந்திரவாதப் பள்ளியில் பயிலும் [[ஹாரி பாட்டர் (கதாபாத்திரம்)|ஹாரி பாட்டர்]] (Harry Potter) மற்றும் அவன் நண்பர்களான [[ரொனால்ட் வீஸ்லி (கதாபாத்திரம்)|ரொனால்ட் வீஸ்லி]] (Ronald Weasley) மற்றும் [[ஹெர்மியான் க்ராங்கர் (கதாபாத்திரம்|ஹெர்மியான் க்ராங்கர்]] (Hermione Granger) ஆகியோரின் சாகசங்களை இத்தொடர் விவரிக்கிறது. இத்தொடரின் கதைக்கருவானது, [[ஹாரி பாட்டர் உலகம்|மந்திரவாத உலகத்தை]] வெல்லுதல், மந்திரவாதிகள் அல்லாதோரை ஆளுதல், தன் எதிரிகளை (குறிப்பாக ஹாரியை) அழித்தல், சாகாவரம் பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட [[லார்ட் வால்டெமார்ட் (கதாபாத்திரம்)|லார்ட் வால்டெமார்ட்]] (Lord Voldemort) என்ற கொடிய மந்திரவாதியைத் தோற்கடிக்க ஹாரி மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாகக் கொண்டுள்ளது. [[ஜூன் 30]], [[1997]]-இல் இத்தொடரின் முதல் புதினமான [[ஹாரி பாட்டர் அன்ட் தி ஃபிலாஸஃபர்ஸ் ஸ்டோன்]] (Harry Potter and the Philosopher's Stone) வெளிவந்தபின்னர் இத்தொடருக்கு உலகளாவிய புகழும்,விமர்சனங்களும், வணிகரீதியான வெற்றியும் கிட்டியுள்ளன. [[ஜூலை 2013]] நிலவரப்படி இப்புதினங்கள் 40 கோடி முதல் 45 கோடிப் பிரதிகள் வரை விற்று சாதனை படைத்துள்ளன. மேலும் இவை [[மொழிபெயர்ப்பில் ஹாரி பாட்டர்|73 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன]]. இத்தொடரின் இறுதி நான்கு புதினங்கள், வரலாற்றிலேயே மிக விரைவாக விற்பனையான நூல்கள் என்ற சாதனையைப் படைத்தன. இத்தொடரின் [[ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹாலோஸ்|இறுதிப் புதினமானது]] வெளிவந்த 24 மணிநேரத்தில், [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாட்டில்]] மட்டும் ஏறத்தாழ 1.1 கோடிப் பிரதிகள் விற்றது. இத்தொடரில் கனவுருப்புனைவு, வயதுக்கு வருதல், பிரித்தானிய [[பள்ளிக்கூடக் கதையியல்]], [[மர்மம்]], [[திகில்]], [[சாகசம்]], [[காதல்]], [[மரணம்]], [[பாகுபாடு]], [[ஊழல்]] எனப் பல்வேறு கருத்துகள் அடங்கியுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஆரி_பாட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது