தங்கச்சிமடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
== போக்குவரத்து வசதிகள்==
தங்கச்சிமடம் சாலைப் போக்குவரத்து வசதிகள் நன்கு பெற்ற ஊராகும். மேலும் தங்கச்சிமடம் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதியைப் பெற்றுள்ளது. முன்னர் இங்கே அமைந்திருந்த இரயில் நிலையம் பின்னர் அகற்றப்பட்டது. தற்போதுள்ள அருகாண்மை இரயில் நிலையமானது பாம்பன் நிலையமாகும். எனினும் இந்தியாவின் பகுதிகளை இணைக்கும் முக்கிய இரயில்கள் பாம்பனில் நிற்பதில்லை, அவை இராமேசுவரத்தில் மட்டுமே நின்று புறப்படுகின்றன.
 
== ஆன்மிக இடங்கள் ==
1. அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
2. உச்சயினி மாகாளியம்மன் திருகோவில்
3. அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில்
 
==திருவிழாக்கள்==
இந்த
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/தங்கச்சிமடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது