வடா பாவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெதுப்பி -> பொதுவாக ரொட்டி அல்லது [ஆங்கிலத்தில்] "பிரேட்"
சி No need for Tanglish
வரிசை 14:
| other =
}}
'''வடா பாவ்''' ({{lang-mr|वड़ा पाव}}) என்பது ஒரு [[சைவ உணவு|சைவ உணவாகும்]]. இவ்வகை உணவு [[மகாராட்டிரம்]] மற்றும் [[குசராத்]]<ref>{{cite web | url=http://deshgujarat.com/2008/05/25/gujarati-recipe-vaangi-rasoi-dish-cuisine-vada-pav/ | title=வடா பாவ் | accessdate=அக்டோபர் 20, 2012}}</ref> பகுதிகளில் மிகவும் பரவலான [[நொறுக்குத்தீனி]] வகை உணவாகும். இதில் உருளைக் கிழங்கு [[போண்டா]]வும் (வடை அல்லது வடா என்று கூறுவர்) [[வெதுப்பி]]யும் (பொதுவாக ரொட்டி அல்லது [ஆங்கிலத்தில்] "பிரேட்"உரொட்டி) இருக்கும். இதனுடன் நன்கு எண்ணெய்யில் வறுத்த பச்சை மிளகாயை உடன் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. வடா பாவ் என்பதில் வடா என்பது வடையையும் (போண்டாவையும்) பாவ் என்பது [[வெதுப்பி]]யையும் குறிக்கும்.
 
[[File:Vada Pavs.jpg|thumb|right|200px |வடா பாவ்]]
"https://ta.wikipedia.org/wiki/வடா_பாவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது