துவைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''துவைதம்''' த்வி என்றால் இரண்டு. இறைவன் ஒருவனே சுதந்திரமானவன், உலகு உயிர் ( பரதந்திரமானவை ) வேறானவை. இறைவன் தனி, மற்றவை அதில் சேராதவை, பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம்.<ref>கைவல்ய நவநீதம் - பக்கம்-14-17- ஆசிரியர் - வித்துவான். எம். நாராயணவேலுப் பிள்ளை - முல்லை நிலையம்-சென்னை-17.</ref> துவைத தத்துவத்தை தோற்றுவித்தவர் [[இராமானுசர்|இராமானுசருக்கு]] பின் வந்த [[மத்வர்]] ஆவார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/துவைதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது