உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 181:
 
மேலும் இருக்கெவேளிர் பற்றி நீங்கள் கூறிய செய்தி எந்த கட்டுரையில் உள்ளது? [[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 12:55, 12 ஆகத்து 2015 (UTC)
 
சுப்பிரமணியன் அவர்களே,
சுந்தரமூர்த்தி நாயன்மார் இயற்றிய திருத்தொண்டர் தொகையின் காலம் எட்டாம் நூற்றாண்டு. சேக்கிழார் பெரிய புராணத்தை 12 ஆம் நூற்றாண்டில் தொகுத்தார் (தி.தொகை இயற்றி 370-400 ஆண்டுகளுக்குப் பின்). திருக்கை வழக்கம் இயற்றிய புகழேந்தியும் சேக்கிழாரும் சம காலத்தவர்கள். மேலும் காஞ்சி வீரபத்திர தேசிகர் இயற்றியது தற்காலத்திலிருந்து 300 ஆண்டுகளுக்கு முந்தையது. அதையும் முதன்மை உசாத்துணையாக ஏற்பது கடினம். இருக்கு வேளிர் பற்றிய செய்தி சரி வர தெரியவில்லை. அவர்களின் வழிதோன்றல்கள் தற்காலத்தில் யார் என்பதை எவரும் சரியாய் அறியிலார். திருத்தொண்ட தொகையில் "இருக்கும் வேளிர்" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
"அந் நகரத்தினில் '''இருக்கும் வேளிர்''' குலத்து அரசு அளித்து
மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பாக்கொங்கின்
பன்னு துலைப் பசும் பொன்னால் பயில்...." என்று தி. தொகையில் வருகிறது
 
ஆங்கில புத்தகங்கள் சில "Irukku Velir" என்று எழுதியுள்ளன. http://www.shaivam.org/english/sen_th12_idangkazi.htm
https://books.google.com/books?id=ta6AD7MNFioC&pg=PA83&lpg=PA83&dq=irukku+velir&source=bl&ots=76-2-o9IDQ&sig=OPkcRybNB4T1LaQ0dvL8J0IKaxg&hl=en&sa=X&ved=0CEwQ6AEwBmoVChMI8_Tk8IKkxwIVxZWICh0nqQPd#v=onepage&q=irukku%20velir&f=false
 
--[[பயனர்:Puvendhar|Puvendhar]] ([[பயனர் பேச்சு:Puvendhar|பேச்சு]]) 17:04, 12 ஆகத்து 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy" இலிருந்து மீள்விக்கப்பட்டது