நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:NMR up train at Kateri Road 05-02-28 04.jpeg|thumb|240px|நீலகிரி மலை இரயில்]]
'''நீலகிரி மலை தொடருந்துதொடர்வண்டிப் பாதைபோக்குவரத்து''' [[இந்தியா]]விலுள்ள சிறப்பு வாய்ந்த நான்கு மலை [[தொடருந்து பாதை]]களுள் ஒன்றாகும். ([[கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை|சிம்லா மலைப்பாதை]], [[டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே]], [[மாதேரன் மலைப்பாதை]] ஆகியவை மற்ற மூன்றாகும்).
 
[[Imageபடிமம்:Lausanne Metro Track Closeup.jpg|thumb|200px|left|பற்சட்ட இருப்புப் பாதை லாமெல்லா முறை பற்சட்டத்தை பயன்படுத்துதல்.]] [[உதகமண்டலம்|உதகமண்டலத்திற்கும்]] [[மேட்டுப்பாளையம்|மேட்டுப்பாளையத்திற்கும்]] இடையே 46 கி.மீ செல்லும் இந்த தொடருந்துப் பாதை இந்தியாவின் ஒரே ''[[பற்சட்ட இருப்புப்பாதை]](rack railway)'' ஆகும்.
 
== வரலாறு ==
இந்தியாவின் பழமை வாய்ந்த மலை தொடருந்துப் பாதைகளில் நீலகிரி மலை தொடருந்துப் பாதையும் ஒன்றாகும். 1899-ல் திறக்கப்பட்ட இப்பாதை ஆரம்பத்தில் மதராஸ் இரயில்வே நிறுவனத்தால் இயக்கப்பட்டது. உலகில் 'நீராவி இயக்கி' பயன்படுத்தும் தொடருந்துகளில் இதுவும் ஒன்று. ஆரம்பத்தில் கோவை - மேட்டுப்பாளையம் (நீலகிரி கிளைப்பாதை) வரை இருந்த இருப்புப் பாதையானது நீலகிரி வரை படிப்படியாக நீட்டிக்கப்பட்டது.
இப்பாதை வழியே புகழ் மிக்க நீலகிரி விரைவு ரயில் (Blue mountain express) இயங்குகிறது (சென்னை - மேட்டுப்பாளையம் சாதாரண இரயில், மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் மலை இரயில்). இப்பாதை 1995-ல் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால்]] [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாக]] (''World Heritage Site'') ஆக அறிவிக்கப்பட்டது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
*[[இந்திய இரயில்வே]]
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.indianrail.gov.in/hill_2.html Indian Railway]
*[http://203.176.113.182/SR/nmr/index.jsp நீலகிரி மலை தொடருந்துக்கான தளம்] (ஆங்கிலம்)
வரி 19 ⟶ 18:
[[பகுப்பு:இந்தியத் தொடருந்து சேவைகள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:தமிழகத்தில் தொடருந்து போக்குவரத்து‎போக்குவரத்து]]