ஓந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
'''ஓந்தி''' அல்லது '''பச்சோந்தி''' [[ஊர்வன]] பிரிவைச் சேர்ந்த ஒரு [[விலங்கு]]க் குடும்பம். ஓந்திகளுள் ஒரு சில தம் மனநிலை, [[வெப்பம்]], [[ஒளி]] ஆகியவற்றைப் பொறுத்துத் தங்களின் [[தோல்|தோலின்]] நிறத்தை மாற்றவல்லவை.
 
ஓந்திகளுள் சில [[இனம் (உயிரியல்)|இனங்கள்]], தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் தமது நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தன. இதற்கு காரணம் அவற்றின் [[தோல்|தோலில்]] உள்ள நிற [[கலம்|கலங்களுக்கும்]], [[மூளை]]ப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்துகொண்டேயிருப்பதாகும். பச்சோந்திக்கு [[காக்கை]], [[கழுகு|கழுகுகளால்]] ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. பச்சோந்தி தன் ஒரு [[கண்|கண்ணால்]] ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது. பச்சோந்தியின் கண்கள் ஒரு பொருளின் உயரம்,அகலம்,ஆழம் போன்ற முப்பரிமாணங்களையும் கணக்கூடியகாணக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றன.ஒவ்வொரு கண்னும் தனித்னியாகதனித்தனியாக வேலை செய்யக்கூடியது. 360 பாகை அளவுக்குஅளவுக்குப் பார்வை விரியும்.<ref>தி இந்து தமிழ் மாயாபஜார் இணைப்பு 17.12.2014</ref>
 
பச்சோந்திகள் கட்புலனாகும் ஒளியை மட்டுமன்றி [[புற ஊதாக்கதிர்]]களையும் கண்டுணரவல்லதுகண்டுணரவல்லன.<ref>[http://web.archive.org/web/20080122143034/http://www.chameleonnews.com/lighting1.html Chameleon News, August 2004]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஓந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது