சைபீரியப் புலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
| range_map_width =
}}
'''சைபீரியப் புலி''' (''Siberian tiger''; ''Panthera tigris altaica'') என்பது தூர கிழக்கு உரசியாப்உரசியப் பகுதியில் சிறிதளவிலும் சிக்கோட் மலைப்பகுதியில் பிரதானமாகவும் காணப்படும் ஒரு [[புலி]]த் துணையினமாகும். 2005 இல் 331–393 வளர்ந்த புலிகள் அப்பகுதியில் காணப்பட்டன. பாதுகாப்பு செயற்பாடுகளினால் இவற்றின் எண்ணிக்கை ஒரு தசாப்தத்திற்கு மேலாக அப்படியே காணப்பட்டன. ஆயினும் 2005 இன் பின் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு உரசியப் புலிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் காட்டியது.<ref name=iucn>{{IUCN |assessors=Miquelle, D., Darman, Y., Seryodkin, I. |year=2011 |id=15956 |taxon=Panthera tigris ssp. altaica |version=2014.2}}</ref> 2015 இல் 100 குட்டிகள் உட்பட, சைபீரியப் புலி எண்ணிக்கை 480–540 என தூர கிழக்கு உரசியப் பகுதியில் வளர்ந்துள்ளது.<ref>{{cite web |url= http://tigers.panda.org/tiger-census/russia-2015/|title= Russia Announce Tiger Census Results!|author=<!--Staff writer(s); no by-line.--> |year= 2015|website= tigers.panda.org|publisher= [[Worldwide Fund for Nature]]|access-date= June 7, 2015}}</ref><ref>{{cite web|title=Happy tigers: Siberian population continues to grow |url=http://news.mongabay.com/2015/0609-hance-siberian-tiger-population-up.html|author=Hance, J. |publisher=Mongabay.com|year=2015|accessdate=13 June 2015}}</ref>
 
==உசாத்துணை==
==References==
{{Reflist|2}}
 
==வெளி இணைப்புக்கள்==
==External links==
{{Commons and category|Panthera tigris altaica|Panthera tigris altaica}}
{{Wikispecies|Panthera tigris altaica}}
"https://ta.wikipedia.org/wiki/சைபீரியப்_புலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது