"விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

56 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
சி (வடிவம்/வடிவமைப்பு திருத்தம்)
{{nutshell|''சுற்றுக்காவல்'' அணுக்கம் உள்ள ஒருவர் உருவாக்கும் புதிய பக்கங்கள் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக தாமாகவே குறிக்கப்படும். அத்தோடு சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களையும் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக குறிக்க முடியும். இவ்வணுக்கம் பல புதிய கட்டுரை உருவாக்கங்கள் மூலம் [[விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு|வாழும் மாந்தர்களின் வரலாற்றுக் கட்டுரைகள்]], காப்புரிமம், [[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை|மெய்யறிதன்மை]], [[விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை|குறிப்பிடத்தக்கமை]] உட்பட்ட விக்கிப்பீடியாவின் கொள்கைகள் தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு வழங்கப்படும்.|shortcut=WP:AUTOPAT}}
[[File:Wikipedia Reviewing.svg|thumbright|சுற்றுக்காவல் சின்னம்150px]]
 
'''சுற்றுக்காவல்''' அல்லது '''சுற்றுக்காவலர்''' (''Patrol'' அல்லது ''Patroller'') அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு கீழேயுள்ள அணுக்கம் பெறுவதற்கான தகுதியின்படி வழங்கலாம்.
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1898009" இருந்து மீள்விக்கப்பட்டது