தம்பிலுவில் மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
|கணக்கெடுப்பு ஆண்டு =
|உதவி ஊழியர் தொகை=
|நிறுவப்பட்ட_ஆண்டு= 1944<ref>http://www.thambiluvil.info/2011/11/hisory.html?zx=b3b7812f99129f1f</ref>
}}
 
'''தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம்''' [[இலங்கை]]யின் கிழக்கு மாகாணத்தில் [[தம்பிலுவில்]] பகுதியிலுள்ள பாடசாலைகளில் ஒன்றாகும்.
 
கிழக்கிலங்கையின் தென்பகுதியில் திருக்கோவில் என்னும் பிரதேசம் அமைந்துள்ளது. தமிழர்கள் தனிப்பெரும்பான்மை இனமாக வாழ்ந்துவரும் இப்பிரதேசம் 1977ம் ஆண்டு வரையும் அக்கரைப்பற்று உதவி அரசாங்க அதிபர் செயலகப்பிரிவுடன் இணைந்திருந்தது. இன்று இப்பிரதேசம் தனியானதோரு செயலகப்பிரிவாக இயங்கிவறருவதன் காரணமாக, இங்கு வாழ்ந்துவரும் மக்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியில் மட்டுமன்றிப் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். இப்பிரதேசத்தில் பழமைவாய்ந்த கிராமங்களாகத் தம்பிலுவில், திருக்கோவில் ஆகிய கிராமங்கள் விளங்குகின்றன. இக்கிராமங்களின் பெரிய கல்விக்கூடமாக தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் உருவாக்கப்பட்டு ஐம்பது வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில் பொன்விழாக் காண்கிறது.
 
'''தம்பிலுவில் மத்திய மகா வித்தியாயலம்''' கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலை ஆகும். சுமார் 60 கல்விசார் ஊழியர்களைக் கொண்ட, இப்பாடசாலை, த்ரம் 6 தொடக்கம் உயர்தரம் வரை கொண்டிருப்பதுடன், அது அமைந்துள்ள திருக்கோவில் கல்வி வலயத்தின் முன்னணிக் கல்வியகங்களில் ஒன்றும் ஆகும்.
==பாடசாலை கீதம் ==
 
==வரலாறு==
::திருநிறை உலகுயிர் பணிசெய்யும் இறையே
திண்ணைப்பள்ளி முறைமையைக் கொண்டிருந்த தம்பிலுவில் கிராமத்தில், [[மெதடிஸ்தம்|மெதடிஸ்த மிசனரிகளால்]] பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நவீனக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றுவரை, தம்பிலுவில் சரசுவதி வித்தியாலயமாகப் பணியாற்றும் மெதடிஸ்த ஆண்கள் பாடசாலை ஒன்று 1877இல் ஆரம்பிக்கப்பட்டதுடன், 1879இல் மெதடிஸ்த பெண்கள் பாடசாலை ஒன்றும் (இன்றைய கலைமகள் வித்தியாலயம்) அங்கு ஆரம்பிக்கப்பட்டது. 73 மாணவிகளுடன், அன்றைய [[மட்டக்களப்புத் தேசம்|மட்டக்களப்பு மாவட்டத்தின்]] முன்னணிப் பெண்கள் பாடசாலைகளில் ஒன்றாக, அப்பாடசாலை விளங்கியதை, அம்மதகுருமாரின் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.<ref>நூற்றாண்டு விழா மலர் (2011), திருக்கோவில் மெதடிஸ்த தேவாலயம், பப.26,27</ref>
::திருவடி நம நம நமவே
::செஞ்சரணம் பணி அன்பர்கள் அகமுறை
::தேசிக வடிவே நமவே
::தீனதயா பரனே கருணாகர
::திருவடி நம நம நமவே
::தெரிசன மருள்புரிவாயே
::திருக்கர மலரே தருவாயே
::தேவ தேவ துணை நீயே
::செஞ்சரணம் பணி அன்பர்கள் அகமுறை
::தேசிக வடிவே நமவே
::(நமவே நமவே நமவே நம நம நம நமவே)
 
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சி இவ்வூரிலும் பரவியது. இக்கிராமத்தைச் சேர்ந்த திரு.ஏ.நடராசா எனும் செல்வந்த்ர், [[தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்|தம்பிலுவில் அம்மன் ஆலயத்தின்]] எதிரே (அண்மைக்காலம் வரை ஆரியபட்டர் நூலகம் அமைந்திருந்த பகுதி )1944இல் ஒரு சைவப்பள்ளியை அமைத்தார். 1945இல், மேற்குறிப்பிட்ட மூன்று பாடசாலைகளும் பிரித்தானிய அரசால் பொறுப்பேற்கப்பட்டு, சைவப்பள்ளி, "இளமுறைஞர் பாடசாலை" (யூனியர் ஸ்கூல்) என்ற பெயரில், மெதடிஸ்த பெண்கள் பாடசாலை அமைந்திருந்த வளாகத்துக்கு இடமாற்றப்பட்டது. இடவசதி கருதி, ஆண்கள் பாடசாலை, சைவப்பள்ளியின் வளாகத்துக்கும், பெண்கள் பாடசாலை, ஆண்கள் பாடசாலையின் இடத்துக்கும் இடமாற்றப்பட்டன. ஆண்டு ஒன்றிலிருந்து, ஐந்து வரை ஆண் - பெண் பாடசாலைகளில் கற்பதும், விரும்பினால், யூனியர் ஸ்கூலில் எட்டாமாண்டு வரை மேற்படிப்பைத் தொடரவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.<ref>http://www.thambiluvil.info/2011/11/hisory.html?zx=b3b7812f99129f1f</ref> இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின், யூனியர் ஸ்கூல் மகா வித்தியாலயமாக பெயர் மாற்றப்பட்டு, 1958இல், இன்றைய அதன் அமைவிடத்துக்கு இடமாற்றப்பட்டது.
::அன்பும் அறம் பொருள் இன்பமும் சூழ்க
::அறிவொடு ஒற்றுமை வாழ்க
::பண்பு நிறைந்திடும் இன்ப நலந்திகழ்
::பல கலை ஞானமும் வாழ்க
::பாருலகெங்கிலும் அன்பு மணங்கமழ்
::பாக்கிய முத்தமிழ் வாழ்க
::பாவலர் நாவலர் வாழ்க
::இசைப் பண்ணொடு யாழொலி வாழ்க
::பண்பு நிறைந்கிடும் இன்ப நலந்திகழ்
::பலகலை ஞானமும் வாழ்க
::(நமவே நமவே நமவே நம நம நம நமவே)
 
==அதிபர்கள்==
::அன்னை பிதாகுரு பொன்னடி வாழ்க
 
::அருமறைப் பொருளடி வாழ்க
* திரு.ஏ.நடராசா (1944–1945) சைவப்பள்ளி தாபகர்
::மன்னுயிர் ஓம்பிடும் வீரமும் தியாகமும்
* திரு.செபமாலை (1945–1953) யூனியர் ஸ்கூல் முதலாவது அதிபர்
::மாநிலம் எங்கினும் வாழ்க
* திரு.கே.சோமசுந்தரம் (1953–1961) <ref>Jயூனியர் ஸ்கூலானது 1958இல் மகாவித்தியாலயமாகப் பெயர் மாற்றப்பட்டது. பொன்விழா மலர் (2008) தம்பிலுவில் ம.ம.வி,ப.17</ref>
::மாண்புறு தம்பிலுவில் உயர்தரகலை
* திரு.எஸ்.எம்.லீனா (1961–1969)
::மாமணிச் சாலையூம் வாழ்க
* திரு.எம்.பரராசசிங்கம் (1969–1970)
::வாழிய செந்தமிழ் வாழ்க
* திரு.எம்.சச்சிதானந்தசிவம் (1970–1984)
::உயர் மாணவர் தீங்குரல் வாழ்க
* திரு.பி.சதாசிவம் (1984–1988)
::வாழிய வாழிய வாழ்க
* திரு.ஜே.ஜெயராஜசிங்கம் (1988–1991)
::மாண்புறு தம்பிலுவில் உயர்தர கலை
* திரு.ஏ.கணேசமூர்த்தி (1991)
::மாணிச் சாலையூம் வாழ்க
* திரு.ஆர்.நேசராசா (1991–1994)
::(நமவே நமவே நமவே நம நம நம நமவே)
* திரு.ஏ.கணேசமூர்த்தி (1994–1996)
* திரு.பி.சிவப்பிரகாசம் (1996–1997)
* திரு.எஸ்.தவராசா (1997)
* திரு.ஏ.கணேசமூர்த்தி (1998–2000)
* திரு.வ.ஜயந்தன்(2000–2009)
* திரு.த.புஷ்பராஜா (2009)
* திரு.சோ.இரவீந்திரன் (2010–இன்றுவரை)
 
==மேலும் பார்க்க==
* [[தம்பிலுவில்]]
 
==உசாத்துணைகள்==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தம்பிலுவில்_மத்திய_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது