விக்கிப்பீடியா:தடைக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விசமத் தொகுப்பு நீக்கம்
சி பொருட்பிழை திருத்தம்
வரிசை 1:
பயனர்கள் விக்கிப்பீடியாப் பக்கங்களை விசமத்தனமாகத் தொகுப்பதை தடை செய்ய [[விக்கிப்பீடியா:நிர்வாகிகள்|நிர்வாகிகள்]] பயனரைத் தடை செய்வர்.
பயனர் கணக்குகள், ஐபி முகவரிகள் ஆகியவற்றை குறிப்பிட்ட காலத்திற்கோ, நீட்டிக்கப்பட்ட காலத்திற்கோ தடை செய்ய முடியும்.
தடை செய்யப்பட்ட பயனர்கள் தொடர்ந்து விக்கிப்பீடியாவை பயன்படுத்த முடியும், ஆனால் தன் சொந்த பேச்சுப் பக்கத்தைத் தவிர்த்து பிற பக்கங்களைத் தொகுக்க முடியாது. பயனர்களைத் தடை செய்வது அவர்களை தண்டிப்பதற்காக அல்ல, விக்கிப்பீடியாவில் விசமத் தொகுப்புகளைத் தடுக்க மட்டுமே! எந்தவொரு பயனரும் விசமத் தொகுப்பு குறித்து தெரிவிக்கவோ, பயனர் கணக்கையோ, ஐபி முகவரியையோ தடுக்கக் கோரி நிர்வாகிகளை வேண்ட முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தடைக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது