பேச்சு:அனைத்துலக விண்வெளி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
வினோத், தமிழக ஊடகங்களில் உள்ளதை அச்சு பிசகாமல் அப்படியே பின்பற்றத் தேவை இல்லை. சர்வதேச போன்ற பிற மொழிச் சொற்களைத் தவிர்த்து பன்னாட்டு, அனைத்துலக போன்ற வழக்கில் இருக்கும் இணையான நல்ல தமிழ்ச் சொற்களை முதன்மையாக ஆளலாம். அதே வேளை, தேடுபவர்களுக்கு வசதியாக வழிமாற்றுப் பக்கங்களையும் உருவாக்கலாம்.--[[User:Ravidreams|ரவி]] 11:42, 30 நவம்பர் 2007 (UTC)
 
அனைத்துலக என்பதை விட பண்ணாட்டு என்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.Global பண்ணாட்டுஎன்பதற்கு வர்ததம்இணையாக அனைத்துலக என்ற சொல்லை பயன்படுத்தலாம். International என்பதற்கு பண்ணாட்டு போன்றவைஎன்பது வழக்கில்சரியான உள்ளசொல்லாக நிலையில்இருக்கும். [[பயனர்:Vinodh.vinodh|வினோத்]] 15:47, 30 நவம்பர் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:அனைத்துலக_விண்வெளி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அனைத்துலக விண்வெளி நிலையம்" page.