விக்கிப்பீடியா:பொதுவான குறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிமப் பேச்சுப்பக்க வழு
சிNo edit summary
வரிசை 37:
 
[[படிமப் பேச்சு:Tamilpolice.jpg]] பக்கம், படிமம்:Tamilpolice.jpg பக்கத்தின் பேச்சுப் பக்கம் போல் இல்லாது தனிக்கட்டுரைப்பக்கம் போல் உள்ளது. இது வழு தான் என நினைக்கிறேன். சுந்தர், இது குறித்த வழுவை பதிய முடியுமா? எல்லா முறையும் உங்களையே வழு பதிய சொல்வதை பொருட்படுத்த மாட்டீர்கள் என நினைக்கிறேன். wikipedia jargonல் உங்களுக்கு நல்ல பரிச்சயம் உண்டு என்பதால் நீங்கள் மெடா விக்கி காரர்களுக்கு எளிதில் விடயத்தை புரிய வைத்து விடுவீர்கள் என்பதால் தான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். கூடிய சீக்கிரம் நானும் இவ்விடயத்தில் பரிச்சயம் பெற முயல்கிறேன்.--[[பயனர்:Ravidreams|ரவி]] ([[User talk:Ravidreams|பேச்சு)]] 09:58, 17 அக்டோபர் 2005 (UTC)
 
==கோப்புப்பெயர்கள்==
 
இந்த குறையை சொல்வதற்கான இடம் இதுதானோ தெரியவில்லை. அத்தோடு இது ஏற்கனவே அல்கசப்பட்ட விடயமாகவும் இருக்கலாம்.
விக்கியின் ஒரு பொதுவான குறைபாடாக நான் காண்பது கோப்புப்பெயர்கள். ( ஒவ்வொரு கட்டுரையும் வழங்கியில் சேமிக்கப்படும் உரைக்கோப்புகளின் பெயர்கள்) நீண்ட அர்த்தமற்ற குறியீடுகளாய் அமைகிறது. இதனால் தொடுப்பு(URL) கூட இவ்வாறே அமைந்துவிடுகிறது.
தொடுப்பை உலாவியின் முகவரிப்பெட்டியிலிருந்து அப்படியே நகலெடுத்து பொது இடங்களில் பயன்படுத்த முடியாதுள்ளது.
 
என்னுடைய வலைத்தளத்தில் நான் பயன்படுத்தும் டொக்குவிக்கியும் இதே குறைபாட்டை கொண்டிருக்கிறது.
இதைப்பற்றி மீடியாவிக்கியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதா?
 
--[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 10:20, 17 அக்டோபர் 2005 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பொதுவான_குறைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது