T: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[படிமம்:T_cursiva.gif|thumb|Tஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை]]
'''T''' ('''தீ '''அல்லது '''டி''' அல்லது '''ரீ''') என்பது புதிய [[ஆங்கில நெடுங்கணக்கு|ஆங்கில நெடுங்கணக்கிலும்]] [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்|சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன]] அடிப்படை [[இலத்தீன்]] நெடுங்கணக்கிலும் 20ஆவது [[எழுத்து (இலக்கணம்)|எழுத்து]] ஆகும்.<ref name="alpha">{{cite web | url=https://www.englishclub.com/vocabulary/abc.htm | title=English Alphabet | publisher=EnglishClub | accessdate=2015 ஆகத்து 31}}</ref> [[ஆங்கிலம்|ஆங்கில]] உரைப் பகுதிகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது எழுத்து t ஆகும்; கூடுதலாகப் பயன்படுத்தப்படும் [[மெய்யொலி]]யும் t ஆகும்.<ref name="freq">{{cite web | url=http://pages.central.edu/emp/LintonT/classes/spring01/cryptography/letterfreq.html | title=Relative Frequencies of Letters in General English Plain text | publisher=Central College | accessdate=2008 சூன் 25 | author=Lewand, Robert}}</ref>
 
==கணிதத்திலும் அறிவியியலிலும்==
 
[[இயற்பியல்|இயற்பியலில்]], வெப்பவியக்கவியல் வெப்பநிலையைக் குறிக்க T பயன்படுத்தப்படும். காந்தப்பாய அடர்த்தியின் [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகான]] தெசுலாவின் குறியீடும் T ஆகும்.
 
 
==தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்==
*Τ τ : [[கிரேக்க எழுத்துக்கள்|கிரேக்க எழுத்து]] தோ
*Т т : [[சிரில்லிக் எழுத்துக்கள்|சிரில்லிய எழுததுஎழுத்து]] தே
*ת : எபிரேய எழுத்து தாவு
 
"https://ta.wikipedia.org/wiki/T" இலிருந்து மீள்விக்கப்பட்டது