T: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
==கணிதத்திலும் ஏரணத்திலும் அறிவியியலிலும்==
 
[[கணிதம்|கணிதத்தில்]], தொடர் ஒன்றின் nஆவது உறுப்பு T<sub>n</sub>ஆல் குறிக்கப்படும்.
 
[[ஏரணம்|ஏரணத்தில்]], உண்மைக்கான குறியீடாக T பயன்படுத்தப்படுவதுண்டு.
 
[[இயற்பியல்|இயற்பியலில்]], வெப்பவியக்கவியல் வெப்பநிலையைக் குறிக்க T பயன்படுத்தப்படும். காந்தப்பாய அடர்த்தியின் [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகான]] தெசுலாவின் குறியீடும் T ஆகும். [[திணிவு|திணிவின்]] அலகான [[டன்|தொன்னைக்]] குறிக்க t பயன்படுத்தப்படும். [[நேரம்|நேரத்தைக்]] குறிக்கவும் t பயன்படுத்தப்படும்.
 
[[வேதியியல்|வேதியியலில்]], [[நீரியம்|நீரியத்தின்]] [[ஓரிடத்தான்|ஓரிடத்தானாகிய]] திரித்தியத்தின் குறியீடு T ஆகும்.
 
==தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்==
"https://ta.wikipedia.org/wiki/T" இலிருந்து மீள்விக்கப்பட்டது