I: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
(edited with ProveIt)
வரிசை 11:
==கணிதத்திலும் அறிவியலிலும்==
 
[[கணிதம்|கணிதத்தில்]], [[கற்பனை அலகு|அலகுக் கற்பனை எண்ணைக்]] குறிக்க <math>i</math> பயன்படுத்தப்படுகின்றது.<ref name="complex">{{cite web | url=http://global.britannica.com/topic/complex-number | title=Complex number | publisher=Encyclopædia Britannica | date=2015 சனவரி 20 | accessdate=2015 செப்டம்பர் 2}}</ref> [[அலகுத் தாயம்|அலகுத் தாயத்தைக்]] குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.<ref name="unit">{{cite web | url=http://global.britannica.com/topic/identity-matrix | title=Identity matrix | publisher=Encyclopædia Britannica | accessdate=2015 செப்டம்பர் 2}}</ref> [[காட்டீசியன் ஆள்கூற்று முறைமை]]யில் எட்சு அச்சின் திசையிலான [[அலகுத்திசையன்|அலகுக் காவி]] தடித்த '''''i'''''ஆல் குறிப்பிடப்படும்.
 
[[இயற்பியல்|இயற்பியலில்]], [[மின்னோட்டம்]], செறிவு, [[நிலைமத் திருப்புத்திறன்|சடத்துவத் திருப்பம்]] என்பவற்றைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/I" இலிருந்து மீள்விக்கப்பட்டது