சல்பேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
== கட்டமைப்பு ==
 
சல்பேற்று எதிரயனில், மையவணுவாகிய [[கந்தகம்|கந்தக]] [[அணு]]வைச் சூழ, நான்கு [[ஆக்சிசன்|ஒட்சிசன்]] அணுக்கள் [[நான்முக முக்கோணகம்|நான்முகி]] ஒழுங்கமைப்பில் அமைந்துள்ளன. இதில் கந்தக அணுவின் [[ஆக்சிசனேற்ற எண்|ஒட்சியேற்ற எண்]] +VI ஆகும். ஒவ்வோர் ஒட்சிசன் அணுவும் -II என்ற [[ஆக்சிசனேற்ற நிலை|ஒட்சியேற்ற நிலை]]யில் உள்ளனஉள்ளது. சல்பேற்று அயனின் மொத்த ஏற்றம் -2 ஆகும். இது இருசல்பேற்று அயனின் இணைமூலம் ஆகும்.
 
== ஆக்கல் ==
== இவற்றையும் பார்க்க ==
 
[[மாழை]]யையோ மாழை ஐதரொட்சைட்டையே மாழை ஒட்சைட்டையோ [[சல்பூரிக் அமிலம்|சல்பூரிக்குக் காடி]]யுடன் தாக்கமுற விடுவதன் மூலமாகவும் மாழைச் சல்பைடுகளையோ மாழை சல்பைற்றுகளையோ [[ஆக்சிசனேற்றம்|ஒட்சியேற்றுவதன்]] மூலமாகவும் மாழைச் சல்பேற்றுகளை ஆக்க முடியும்.
 
== ஏனைய கந்தக ஒட்சியெதிரயன்கள் ==
 
{|class="wikitable"
|-
! மூலக்கூற்று வாய்பாடு
! பெயர்
|-
|{{chem|SO|5|2-}}|| பரவொட்சோவொருசல்பேற்று
|-
|{{chem|SO|3|2-}} || சல்பைற்று
|-
|{{chem|S|2|O|8|2-}} || பரவொட்சியிருசல்பேற்று
|-
|{{chem|S|2|O|7|2-}} || பைரோசல்பேற்று
|-
|{{chem|S|2|O|6|2-}} || இருதயோனேற்று
|-
|{{chem|S|2|O|5|2-}} || மெற்றாவிருசல்பைற்று
|-
|{{chem|S|2|O|4|2-}} || இருதயோனைற்று
|-
|{{chem|S|2|O|3|2-}} || தயோசல்பேற்று
|-
|{{chem|S|4|O|6|2-}} || நாற்றயோனேற்று
|}
 
 
== இவற்றையும்இதனையும் பார்க்க ==
* [[சல்பூரிக் அமிலம்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சல்பேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது