சைட்டோசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரைதிருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎வரலாறு: உரைதிருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 55:
 
==வரலாறு==
1894இல், "ஆல்பிராசுட் கொசேல்", - "ஆல்பர்ட் நெயுமென்" ஆகிய விஞ்ஞானிகளால், பசுக்கன்றின் [[தைமஸ் சுரப்பி|தைமசு சுரப்பி]]யிலிருந்து நீர்ப்பகுப்பான நிலையில் சைட்டோசின் பிரித்தெடுக்கப்பட்டது.<ref>A. Kossel and Albert Neumann (1894) [http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k90735d/f437.image.langEN "Darstellung und Spaltungsprodukte der Nucleïnsäure (Adenylsäure)"] (Preparation and cleavage products of nucleic acids (adenic acid)), ''Berichte der Deutschen Chemischen Gesellschaft zu Berlin'', '''27''' : 2215-2222. The name "cytosine" is coined on page 2219: ''" … ein Produkt von basischen Eigenschaften, für welches wir den Namen "Cytosin" vorschlagen."'' ( … a product with basic properties, for which we suggest the name "cytosine".)</ref><ref>{{cite journal | author = Kossel, A.; Steudel, H. Z. | journal = Physiol. Chem. | year = 1903 | volume = 38 | pages = 49 | doi = 10.1515/bchm2.1903.38.1-2.49 | title = Weitere Untersuchungen über das Cytosin}}</ref> அதே ஆண்டிலேயே அதன் கட்டமைப்பு கண்டறியப்பட்டு, ஆய்வுகூடத்திலும்ஆய்வுக்கூடத்திலும் தயாரிக்கப்பட்டது.
 
2015 மார்ச்சில், [[விண்வீழ்கல்]]லிலிருந்து பெற்ற [[பிரிமிடின்]] முதலான ஆரம்பச்தொடக்கச் சேர்மங்களைப் பயன்படுத்தி, [[டி.என்.ஏ|தாயனை]] (டி.என்.ஏ) மற்றும், [[ஆர்.என்.ஏ|ஆறனை]] (ஆர்.என்.ஏ) என்பன, வெளி நிபந்தனைகளின் கீழ் ஆய்வுசாலையில்ஆய்வுச்சாலையில் தயாரிக்கப்பட்டதாக [[நாசா|நாசா விஞ்ஞானிகள்]] அறிவியலாளர்கள் அறிவித்தனர். [[பிரபஞ்சம்|பிரபஞ்சத்தில்]] பெருமளவு காணப்படும் கார்பன் வேதிப்பொருளான பிரிமிடின், [[சிவப்பு அரக்கன்|செம்பெருமீன்]] அல்லது [[புடவித்தூசு]] அல்லது வாயு முகில்களிலிருந்து உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள்அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.<ref name="NASA-20150303">{{cite web |last=Marlaire |first=Ruth |title=NASA Ames Reproduces the Building Blocks of Life in Laboratory |url=http://www.nasa.gov/content/nasa-ames-reproduces-the-building-blocks-of-life-in-laboratory |date=3 March 2015 |work=[[NASA]] |accessdate=5 March 2015 }}</ref>
 
==வேதிவினை (இரசாயனத் தாக்கம்)==
"https://ta.wikipedia.org/wiki/சைட்டோசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது