வரியன்கள் (பட்டாம்பூச்சிக்குடும்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 10:
| familia = '''வரியன்கள்'''
| familia_authority = [[Constantine Samuel Rafinesque|Rafinesque]], 1815
| diversity = 600-உக்கும் மேற்பட்ட பேரினங்களும்<br /> 5,700 சிற்றினங்களும்
| diversity_link = வரியன் பட்டாம்பூச்சிகளின் பன்வகைமை
| subdivision_ranks = [[Family (biology)|Subfamilies]]
வரிசை 29:
}}
 
[[பட்டாம்பூச்சி]]க் குடும்பங்களிலேயே '''வரியன்கள்''' (''Nymphalidae'') மிகவும் பெரியதாகும். இக்குடும்பத்தின் 6,000 இனங்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றன. இவை பெரும்பாலும் நடுத்தரத்திலிருந்து பெரிய உருவம்வரை கொண்டிருக்கும். இவற்றில் பெரும்பாலான வண்ணத்துப்பூச்சிகளின் இரு முன்னங்கால்கள் குன்றிப்போய் இருக்கும். இவை தங்களது வண்ணமிகு இறக்கைகளைப் பரத்திவைத்து ஓய்வெடுக்கின்றன. வரியன் பட்டாம்பூச்சிகள் சிறகன்கள் என்றும் வசீகரன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
 
== புறத்தோற்றம் ==
வரிசை 50:
* {{cite book | title=வண்ணத்துப்பூச்சிகள்: அறிமுகக் கையேடு | publisher=கிரியா | author=முனைவர் பானுமதி | year=2015 | location=சென்னை | isbn=9789382394136}}
 
{{Wikispecies|Nymphalidae}}
{{commonsCommons category|Nymphalidae}}
[[பகுப்பு:பட்டாம்பூச்சி]]