தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 86:
===2015 நாடாளுமன்றத் தேர்தல்===
{{main|இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015}}
2015 ஆகத்து 17 இல் இடம்பெற்ற தேர்தல்களில் [[ரணில் விக்கிரமசிங்க]] தலைமையில் [[நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி]] வெற்றி பெற்றது. [[இரா. சம்பந்தன்]] தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4.62% வாக்குகளைப் பெற்று, இரண்டு [[தேசியப் பட்டியல்]] உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 16 இடங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வந்தது. முக்கிய கட்சிகளான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]] (ஐமசுகூ) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஐதேக ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன. இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் [[இரா. சம்பந்தன்]] 2015 செப்டம்பர் 3 இல் [[எதிர்க்கட்சித் தலைவர் (இலங்கை)|எதிர்க்கட்சித் தலைவராக]]த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name=CT/><ref name=hindu/><ref>{{cite news|title=Tamil MP Sampanthan to lead Sri Lanka opposition|url=http://www.bbc.co.uk/news/world-asia-34136684|work=[[பிபிசி]]|date=3 செப்டம்பர் 2015}}</ref>
 
'''ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள்'''
{{Tamil National Alliance 2015 parliamentary election results}}
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியக்_கூட்டமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது