நூறு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 2:
[[Image:Master Blaster at work.jpg|right|thumb|250px| [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்திலும்]] [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும்]] கூடிய எண்ணிக்கையிலான நூறுகளை அடித்தவர் [[இந்தியா|இந்திய]]த் துடுப்பாட்ட வீரரான [[சச்சின் டெண்டுல்கர்|சச்சின் தெண்டுல்கர்]] ஆவார்.]]
 
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]], '''நூறு''' அல்லது '''சதம்''' (''Century'') என்பது [[மட்டையாளர்]] ஒருவரால் ஒரு நுழைவில் [[100 (எண்)|100]] அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை அடைதலைக் குறிக்கும்.<ref name="glossary">{{cite web | url=http://www.espncricinfo.com/ci/content/story/239756.html | title=A glossary of cricket terms | publisher=ESPN Cricinfo | accessdate=2015 செப்டம்பர் 20 | author=Martin Williamson}}</ref> இரண்டு மட்டையாளர்கள் இணைப்பாட்டமாக 100 ஓட்டங்களை அடைந்தால், அது நூற்று இணைப்பாட்டம் என அழைக்கப்படும். பொதுவாக, துடுப்பாட்ட வீரர்களின் புள்ளிவிபரங்களில் நூறுகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படும். [[200 (எண்)|200]] அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களும் புள்ளிவிவரங்களில் நூறுகளாகவே கணக்கெடுக்கப்படுகின்றன.
 
மட்டையாளர் ஒருவர், ஒரு நுழைவில் 50 ஓட்டங்களை அடைதல், '''ஐம்பது''' அல்லது '''அரைச்சதம்''' (Half-century) எனப்படும். இதன் பின்னர், அவர் 100 ஓட்டங்களை அடைவாராயின், புள்ளிவிவரங்களில் அது ஐம்பதாகக் கணக்கெடுக்கப்படமாட்டாது.
"https://ta.wikipedia.org/wiki/நூறு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது