ம. க. சிவாஜிலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 தேர்தலில்]] இவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வேட்பாளர் பட்டியலில் இணைக்கவில்லை. இதனை அடுத்து இவர் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் [[தமிழீழ விடுதலை இயக்கம்]] (டெலோ) இலிருந்தும், [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] (ததேகூ) இலிருந்தும் விலகி, ''தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு'' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.<ref>{{cite news|url=http://www.colombopage.com/archive_10/Feb1266911405CH.html|title=New Tamil alliance in Sri Lanka says TNA betrayed Tamils|date=23 பெப்ரவரி 2010|publisher=Colombo Page}}</ref> இக்கூட்டமைப்பின் சார்பில் இவர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2011 சூன் மாதத்தில் தனது கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் டெலோ, மற்றும் ததேகூ இல் இணைந்தார்.<ref>{{cite news|url=http://tamilnet.com/art.html?catid=13&artid=34110|title=Sivajilingam, Sri Kantha decide to join TNA, restructure TELO|date=25 சூன் 2011|publisher=[[தமிழ்நெட்]]}}</ref>
 
[[File:CPA IMG 1848 (15072988096).jpg|thumb|left|300px|2014 ஆகத்து 30, வவுனியா: பன்னாட்டு[[அனைத்துலக காணாமல்போனோர்காணாமற்போனோர் நாள்]] நிகழ்வில் சிவாஜிலிங்கம்]]
சிவாஜிலிங்கம் [[இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011|2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில்]] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக [[வல்வெட்டித்துறை]] நகரசபைக்குப் போட்டியிட்டு நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name=le11>{{Cite web|title=PREFERENCES |url=http://www.slelections.gov.lk/pdf/LGA%202011/2011.07.23/Jaffna/Valvetiturai%20UCpref.pdf |publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013|2013 மாகாணசபைத் தேர்தலில்]] [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] போட்டியிட்டு [[வட மாகாண சபை]] உறுப்பினரானார்.<ref>{{cite journal|url=http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf|date=25 September 2013|title=PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council|journal=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary|volume=1829/33}}</ref><ref name=DM260913>{{cite news|title=PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province|url=http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html|newspaper=டெய்லிமிரர்|date=26 செப்டம்பர் 2013|archive-url=https://web.archive.org/web/20140116012528/http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html|archive-date=16 சனவரி 2014}}</ref> மாகாண சபை உற்ப்பினருக்கான பதவிப் பிரமானத்தை [[முள்ளிவாய்க்கால்]] கிராமத்தில் சமாதான நீதவான் ஒருவரின் முன்னிலையில் எடுத்துக் கொண்டார்.<ref>{{cite news|last1=Balachandran|first1=P. K.|title=TNA member Sivajilingam breaks away, takes oaths at Mullivaikkal|url=http://www.newindianexpress.com/world/TNA-member-Sivajilingam-breaks-away-takes-oaths-at-Mullivaikkal/2013/10/14/article1835163.ece|work=[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]]|date=14 அக்டோபர் 2013}}</ref><ref>{{cite news|title=PLOTE members take oaths|url=http://www.ft.lk/article/201518/PLOTE-members-take-oaths|work=டெய்லி எஃப்டி|date=15 அக்டோபர் 2013}}</ref><ref>{{cite news|title=Shivajilingam takes oaths in Mullivaikal|url=http://www.eyesrilanka.com/2013/10/14/shivajilingam-takes-oaths-in-mullivaikal/|work=Eye Sri Lanka|date=14 அக்டோபர் 2013}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ம._க._சிவாஜிலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது