சிறுதானியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சிறுதானியம்''' என்பது [[வரகு]], [[சாமை]], [[திணை]], [[குதிரை வாலி]], [[வரகு]], [[கம்பு]], [[கேழ்வரகு]], [[சோளம்]] ஆகிய உருவில் சிறியதாய் உள்ள [[தானியம்|தானிய]] வகைகளைக் குறிக்கும்.<ref>[http://agritech.tnau.ac.in/ta/Agriculture/millets_index_ta.html சிறுதானியங்கள்]</ref>
 
சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாய் அறியமுடிகிறது. மேலும் திருக்குறளிள் பல்வேறு பாக்களிள் பனை என்பதற்கு எதிர்பதமாய் திணை பயன்படுத்தபட்டுள்ளது. மேலும் வள்ளியை முருகன் திணைக்களத்தில் சந்நித்ததை வள்ளி திருமண கதை போக்கில் அறிகிறோம். இவ்வகை தகவல்கள் வாயிலாய் சிறுதானியம் என்பது நமது பாரம்பரிய உணவு என நிறுவயியலும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறுதானியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது