விக்கிப்பீடியா:நுட்பத் தேவைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
:நீங்கள் கூறியுள்ளதே சிறந்த வழி. [[:en:Wikipedia:Category intersection]]இல் இவ்விரு தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன: [http://tools.wmflabs.org/catscan2/catscan2.php] [http://tools.wmflabs.org/catscan2/quick_intersection.php]. நான் கூறிய வழி யாதெனில், விக்கி விக்கிதானுலவியினை நிருவி, அதில் முதலில் ஒரு பகுப்பு உள்ள கட்டுரைகளை தேடி ஒரு கோப்பில் சேமிக்க வேண்டும், பின்பு மற்றுமோர் பகுப்பில் உள்ள கட்டுரைகளை தேடி பெற வேண்டும். பின்பு [[:File:Awbscreenshot.jpg|filter]] (இடப்புறம் கீழே இரண்டாவது) -> [[:File:021 AWB illustrations for AWB manual.png|open file]] (முன்பு சேமித்த கோப்பினை ஏற்றி) -> set operations (intersection) ->Apply. என செய்தால் இரு பகுப்பிலும் பொதுவாக உள்ள கட்டுரைகள் மட்டும் இருக்கும். --[[பயனர்:Jayarathina|ஜெயரத்தின மாதரசன்]] <sup><small>\[[பயனர்_பேச்சு:Jayarathina|உரையாடுக]]</small></sup> 03:44, 18 நவம்பர் 2013 (UTC)
 
== மேற்கோள்களுக்கான விக்கித் தரவு ==
 
பல இடங்களில் நாம் மேற்கோள்கள் பற்றிய தகவல்களை திரும்ப திரும்ப தட்டச்சுச் செய்ய வேண்டி உள்ளது. இவற்றை ஒரு இடத்தில் தொகுத்துப் பயன்படுத்தக் கூடியதாக இருந்தால் உதவியாக இருக்கும். பல பதிப்புக்கள், பல்வேறு வெளியீடுகளை வேறுபடுத்திக் காட்டும் வசதி வேண்டும்.
 
* https://www.wikidata.org/wiki/Wikidata:Requests_for_comment/References_and_sources
 
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:நுட்பத்_தேவைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது