F: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[படிமம்:F_cursiva.gif|thumb|Fஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை]]
 
'''F''' ('''எவ்வு''') என்பது புதிய [[ஆங்கில நெடுங்கணக்கு|ஆங்கில நெடுங்கணக்கிலும்]] [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்|சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன]] அடிப்படை [[இலத்தீன்]] நெடுங்கணக்கிலும் ஆறாவது [[எழுத்து (இலக்கணம்)|எழுத்து]] ஆகும்.<ref name="alpha">{{cite web | url=https://www.englishclub.com/vocabulary/abc.htm | title=English Alphabet | publisher=EnglishClub | accessdate=2015 ஆகத்து 31}}</ref> [[பதினறும எண் முறைமை]]யில் F என்பது [[15 (எண்)|15ஐக்]] குறிக்கும்.
 
== கணிதத்திலும் அறிவியலிலும் ==
 
[[இயற்பியல்|இயற்பியலில்]], [[விசை]]யைக் குறிக்க F பயன்படுத்தப்படுகின்றது. [[கொண்மம்|கொள்ளளவத்தின்]] அலகான பரட்டின் குறியீடும் F ஆகும். [[வெப்பநிலை]]யின் அலகான [[பாரன்ஃகைட்|பரனைற்றின்]] குறியீடு °F ஆகும். [[
 
[[வேதியியல்|வேதியியலில்]], [[புளோரின்|புளோரினின்]] [[வேதிக் குறியீடு]] F ஆகும்.<ref name="britannica">{{cite web | url=http://global.britannica.com/science/fluorine | title=Fluorine (F) | publisher=Encyclopædia Britannica | date=2014 மார்ச் 19 | accessdate=2015 செப்டம்பர் 25 | author=Stefan Schneider}}</ref>
வரி 11 ⟶ 13:
== தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும் ==
 
*{{Unicode|Ƒ ƒ}} : கொக்கியுடனான [[இலத்தீன் எழுத்துகள்|இலத்தீன் எழுத்து]] F
*{{Unicode|Ϝ ϝ}} : [[கிரேக்க எழுத்துக்கள்|கிரேக்க எழுத்து]] தைகாமா
*₣ : பிரான்சியப் பிராங்கு
"https://ta.wikipedia.org/wiki/F" இலிருந்து மீள்விக்கப்பட்டது