புலோலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
முறையே இதன் தெற்கு மேற்கு எல்லைகளாகவும் அமைந்துள்ளன. அரச நிர்வாக நோக்கில், புலோலி திக்குவாரியாக 14 கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் பண்டிதர்கள், வித்துவ சிரோமணிகள், நாவலர்கள் , புலவர்கள் அறிஞர்கள் போன்றோர் புலோலியில் பிறந்து பணியாற்றித் தத்தம் முத்திரையைப் பதித்து மறைந்தமைக்கான சான்றுகள் உள்ளதாக அறியப்படுகிறது.
 
== புலோலியைச் சேர்ந்தவர்கள் ==
* புலோலி [[தமிழறிஞர் சதாவதானி நா. கதிரவேற்பிள்ளை புலவர் ]]
* யாழ்ப்பாணத்து சுவாமி – வியாபாரிமூலை சி.வே.அருளம்பலம்
* புலோலி [[குமாரசுவாமிப் புலவர்]]
"https://ta.wikipedia.org/wiki/புலோலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது