தேசிய கண் கொடை நாள் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயி...
dead link
வரிசை 4:
|type = [[தேசியம்]]
|longtype =
|image =[[File:Eye_iris.jpg|thumb|'''மனித கண்''']]
|caption =
|official_name = இந்தியதேச கண்தான தினம்
வரிசை 18:
 
 
'''இந்திய தேசிய கண் தான தினம் (Indian National Eye Donation Day)''' [[இந்தியா]]வில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் திகதி, [[கண்]] தான <ref>[http://www.vivasaayi.com/2011/09/blog-post_08.html|மறைந்த பின்னும் மறையாத கண்கள்]</ref> தினத்தை கடைப்பிடிக்கபட்டு வருகிறது. [[ஆகத்து]] 25ம் திகதி முதல்,[[செப்டம்பர்]] 8ம் [[திகதி]] வரை அனுசரித்து வருவதாக ''தேசிய கண் தானம் பதினைந்து''(National Eye Donation Fortnight) <ref>[http://www.nhp.gov.in/national-eye-donation-fortnight-2015|National Eye Donation Fortnight 2015]</ref> வேறுபட்ட மூலங்கள் உள்ளது.
 
[[உலகம்]] முழுவதும் 3 கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற்றோர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது அதில் ஒரு கோடியே 50 [[லட்சம்]] பேர் இந்தியாவில் உள்ளனர் இதில்,26 விழுக்காடு குழந்தைகள். 75 சதவீதம் பார்வை இழப்பை தடுக்கக்கூடியதாகும் போதுய கண் தானம் செய்வோர்கள் இல்லாமையால் இதை குறைக்க முடியவில்லை என்பது ஆய்வறிக்கை.
வரிசை 26:
* ஒரு வயது முதல்,அனைத்து வயதினரும் கண்தானம் செய்யலாம்.
* கண்கள் மாற்று அறுவை செய்ய 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையே ஆகும்.
* கண் தானம் செய்ய விரும்புவோர், அருகில் உள்ள [[கண்]] [[வங்கி]]யில்<ref>[http://www.sankaranethralaya.org/eye-donation-faq.html| Eye Bank at SANKARA NETHRALAYA operates 24 hours]</ref> பதிவு செய்யலாம்.
* கண் தானம் செய்தவர் இறந்ததும்,உடனடியாக அவரது கண்களைமூடி,[[ஐஸ்]] அல்லது ஈரமான பஞ்சை வைக்க வேண்டும்.
* உலகிலேயே [[இலங்கை]]தான் கண் தானம் செய்வதில் முதலிடம் வகிக்கிறது.
* இந்திய தேசிய கண்தான தினம் [[ஆகத்து]] 25 முதல்-[[செப்டம்பர்]] 8 முடிய இருவார கொண்டாட்டம்.
* [[2011]]ல் [[செப்டம்பர்]] 8ஆம் திகதி,அப்போதைய இந்திய பிரதமர் [[மன்மோகன் சிங்]]<ref>[http://www.njtamil.com/2011/09/09/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE/|பிரதமர் கண்தானம் செய்ய உறுதிமொழி]</ref> மற்றும் அவரது துணைவியார் குர்சரண் சிங் கவுர் ஆகியோர் தங்களது கண்களை தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரத்தில் [[கையொப்பம்]] இட்டுள்ளனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_கண்_கொடை_நாள்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது