நடைமுறைப்படி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Wiktionary|Dede facto}}
'''டெ ஃபேக்டோ ''' (''De facto'') அல்லது '''நடைமுறைப்படி''' என்ற [[சட்டம்|சட்ட]] வழக்குச்சொல் [[இலத்தீன் மொழி]]யிலிருந்து பெறப்பட்டதாகும்<ref>{{OEtymD|de facto}}</ref>. இதன் பொருள் நடப்பு வழக்கத்தின்படி என்பதாகும். இது பொதுவாக சட்டம், அரசமைப்பு, விதிமுறை தொடர்பில் ''[[சட்டப்படி]]'' என்பதற்கு மாறாகப் பயன்படுத்தப்படுகிறது. ''சட்டப்படி'' என்பது இயற்றப்பட்ட சட்டவிதிமுறைகளில் வரையறுக்கப்பட்டவாறு நிறுவப்பட்டது எனவும் ''நடைமுறைப்படி'' என்பது நிலவும் வழக்கங்களுக்கொற்ப நிறுவப்பட்டது எனவும் பொருள்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/நடைமுறைப்படி" இலிருந்து மீள்விக்கப்பட்டது