பரிணாமச் சிந்தனையின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + பகுப்பு:பரிணாம உயிரியல்
No edit summary
வரிசை 1:
'''பரிணாமச் சிந்தனையின் வரலாறு''' ''(History of evolutionary thought)'' குறித்த இக்கட்டுரை, உயிர்க்கூறு எவ்வாறு பரிணாமம் பெற்று வந்துள்ளது என்ற சிந்தனையின் வரலாறு பற்றியதாகும். சமூக அறிவியலில் பரிணாம சிந்தனை வரலாறு குறித்து அறிய சமூக கலாச்சாரப் பரிணாமப் பகுதியில்பரிணாமத்தைக் (Sociocultural evolution) காணலாம். மத உரையாடல் வரலாற்றை உருவாக்கம்அறிய –பரிணாமம்தோற்றப் பரிணாம வரலாற்றுப்விவாதங்களின் பகுதியில்வரலாற்றில் (History of the creation-evolution controversy) காணலாம்.
[[File:Tree of life by Haeckel.jpg|thumb|right|240px| மனிதனின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் எவாலுசன் ஆப் மேன் (1879) எர்னஸ்ட் ஹெகல் வரைந்த உயிர் மரம் இயற்கையின் முன்னியக்க பரிணாமம் குறித்த 19 ஆம் நூற்றாண்டுப் பார்வையை விளக்குகிறது.(1)
<ref>{{harvnb|Haeckel|1879|p=189, Plate XV: "Pedigree of Man"}}</ref>]]
 
உயிரினங்கள் காலங்காலமாக மாற்றத்திற்கு உட்பட்டு வருகின்றன என்ற தொன்மரபுக் கருத்தோட்டத்திலேயே பரிணாமச் சிந்தனைக்குரிய வேரினைக் காண முடியும். தொன்மையான கிரேக்க, ரோமானிய, சீன ஏன் மத்தியகால இஸ்லாமிய அறிவியலிலும் கூட இச்சிந்தனைக்கான கூறுகள் உண்டு. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் நவீன உயிரியில் தொகைப்பாடுடன் துவங்கிய மேற்கத்திய உயிரியல் சிந்தனையில் இரு எதிரெதிர் கருத்துக்கள் தாக்கமளித்தன –
 
==மேற்கோள்கள்==
{{Reflist|30em}}
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/பரிணாமச்_சிந்தனையின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது