பரிணாமச் சிந்தனையின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
1858 ஆம் ஆண்டு சார்லஸ் டார்வினும், ஆல்பிரட் ருஸ்ஸல் வாலேசும் இணைந்து பரிணாமக் கோட்பாடு நூலை வெளியிட்டனர். இக்கோட்பாட்டைத் தனது உயிரினங்களின் தோற்றம் குறித்து (1859) நூலில் டார்வின் விரிவாக விளக்கினார். லாமார்க்கில் இருந்து மாறுபட்ட டார்வின் அனைத்து உயிரிகளுக்குமான பொது மூதாதையையும், உயிர் மரம் வரைபடத்தையும் முன் வைத்தார். அதாவது ஒரே மூதாதையிடமிருந்து இருவேறுபட்ட உயிரினங்கள் தோன்றக் கூடும் என்பது டார்வினின் துணிபு. விலங்குத் தொகுதி, உயிர் நிலவியல், மண்ணியல், உருபன்னியம், கருவியம், ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விரிவான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இயற்கைத் தேர்வு குறித்த மேற்படி முடிவிற்கு வருகிறார்.
டார்வின் முன்வைத்த கருத்தின் மீது எழுந்த விவாதங்கள் பரிணாமக் கருத்தாக்கத்தை ஏற்பதற்கு விரைவுபடுத்தியது. ஆனால் இயற்கைத் தேர்வு முறைமை குறித்த கருத்து அவ்வளவு எளிதில் ஏற்கப்படவில்லை. உடலியல் ஆய்வு 1920 – 40 களின் ஊடாக ஒரு முடிவை எட்டிய பின்னரே டார்வினின் இயற்கைத் தேர்வு பரவலான அங்கீகாரம் பெற்றது. அதற்கு முன்பு பரிணாம வளர்ச்சிக்கு வேறுபல காரணிகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர் பெரும்பாலான உடலியலாளர்கள். இயற்கைத் தேர்வு என்பதற்கு மாற்றாக மரபுவழியாகப் பெற்ற குணாம்சம் மாற்றம் பெறுவதற்கான உந்தாற்றல், திடீரென்றடையும் பெரு மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய டார்வினியத்தின் நீள் வட்ட (circa 1880 – 1920) கருதுகோள் தான் 1920 கள் வரை நிலவி வந்தது. மெண்டேலிய மரபுக் கூறுகள் எனும் 19 ஆம் நூற்றாண்டுத் தொடராய்வின் விளைவாக 1900 இல் உருளங்கடலை தாவரத்தின் உறழ்வு மீள்கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது. இத்துடன் இயற்கைத் தேர்வு ஆய்வு பற்றி 1910 க்கும் 1930 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜே.பி.எஸ்.ஹால்டும், சிவால் ரைட்டும் கூட்டாக ரோலானால்ட் பிஷருடன் இணைந்து கண்டுபிடித்த திரள் மரபுக்கூறுகளின் புதிய ஒழுங்கும் ஒருங்கிணைந்தது. மரபணுத் திரள் கூறுகள் பிற உடலியல் ஆய்வுத் துறையுடன் கலந்து நவீன மேலதிகமாக பரிணாம ஒருங்கமைவு என்ற பரந்த உயிரியல் பரிணாமத்துடன் பொருத்தும் கோட்பாடாக 1930 – 1940 களில் உருவானது.
==மேற்கோள்கள்==
{{Reflist|30em}}
"https://ta.wikipedia.org/wiki/பரிணாமச்_சிந்தனையின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது