நாடோடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் நாடோடிகள்-ஐ நாடோடிக்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 5:
 
நாடோடிகளை அவர்களது பொருளாதாரச் செயல்பாடுகளின் அடிப்படையில் மூன்று வகையினராகப் பிரித்துள்ளனர். முதல் வகையினர் அவர்கள் செல்லும் இடங்களில் உள்ள வளங்களை வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்க்கை நடத்துபவர்கள். இரண்டாவது வகையினர் விலங்குகளை வளர்ப்பவர்கள். இவர்கள் மேய்ச்சல் நிலமுள்ள பகுதிகளுக்கு தமது வளர்ப்பு விலங்குகளுடன் நகர்ந்து கொண்டே இருப்பர். மூன்றாவது வகையினர் தமது திறமைகளைப் பயன்படுத்தி தங்களுடன் பயணிப்பவர்களுக்கு உதவி பொருளீட்டுவோர்.
==கடல் வாழ் நாடோடிகள்==
பல பழங்குடியின் மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழுகிறார்கள். [[மலேசியா]], [[பிலிப்பைன்ஸ்]], [[இந்தோனேஷியா]] போன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள போர்னியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற [[பழங்குடி மக்கள்]] நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். <ref>[http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=6164&page=1#DKN|நாட்டுரிமை இல்லாமல் கடல்மேல் வாழும் நாடோடி இனம்! - வியக்கத்தக்க படங்கள்]தினகரன்19 அக்டோபர் 2015<ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாடோடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது