கேதாரகௌரி விரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
 
==விரதம் அனுஷ்டிக்கும் முறை==
ஆண்டுதோறும் [[புரட்டாதி]] மாதம் சுக்ல பட்டபட்ஷ தசமியில் இவ்விரத்ததை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள்இருபத்தோரு இழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும். தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்ட [[சிவலிங்கம்|சிவலிங்கத்தை]] அமைத்து கும்பம் வைத்து [[பூ]]க்கள் வில்வம் (பூக்கள்) முதலியனவற்றால் அர்ச்சனை செய்ய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட [[அப்பம்]], [[வடை]], [[பழம்]], [[பாக்கு]], [[வெற்றிலை]], [[பாயாசம்]], சர்க்கரை அன்னம்சர்க்கரைஅன்னம், புளிஅன்னம் முதலிய [[நைவேத்தியம்|நைவேத்தியங்களை]] வைத்து தூபதீபம் காட்டியும் சோடோபோசார பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும். இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.
 
===அனுஷ்டிக்கக் கூடியவர்கள்===
"https://ta.wikipedia.org/wiki/கேதாரகௌரி_விரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது