அணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

309 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
விரிவாக்கம்
சி (விரிவாக்கம்)
சி (விரிவாக்கம்)
[[அணு]], அணுவின் கூறுகள், இயல்புகள், கட்டமைப்பு மற்றும் எலக்ட்ரான்களின் இயக்கம் மற்றும் அணுக்கரு குறித்தான இயல் '''அணுவியல் (Atomic physics)''' அல்லது '''அணு இயற்பியல்''' ஆகும்.<ref>[http://www.thefreedictionary.com/atomic+physics அணு இயற்பியல் {{ஆ}}]</ref> இத் துறை இயற்பியலின் ஒரு முக்கிய பிரிவு. அணு இயற்பியலானது அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் அமைந்துள்ள முறை மற்றும் அதன் அமைவுகளில் ஏற்படும் மாற்றங்களை குறித்து விவரிக்கிறது.
 
மேலும் இத்துறை பெரும்பாலும் [[அணுக்கரு ஆற்றல்]] மற்றும் [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுக்கரு ஆயுதங்களுடன்]] தொடர்புபடுத்தப்படுகிறது. இருப்பினும் அணுவின் உட்கரு குறித்து அறிவதற்கு [[அணுக்கரு இயற்பியல்]] என்ற தனிப்பிரிவு உள்ளது. பொதுவாக இயற்பியல் ஆய்வுகளைப் பொருத்தவரை இத்துறை [[அணு, மூலக்கூறு, ஒளி இயற்பியல்]] என்ற பெரும் தலைப்பின் கீழ் உள்ளது.
 
==குறிப்பிடத்தக்க அணுவியலாளர்கள்==
1,293

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1938893" இருந்து மீள்விக்கப்பட்டது