விஜய் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 20:
 
== திரைப்படத்துறை ==
விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் [[நாளைய தீர்ப்பு]]. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
 
தற்பொழுது, விஜய்க்காக ''தளபதி ஆன்தம்'' என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள் .[[எங்கேயும் எப்போதும்]] படத்தில் பேருந்து காட்சிகளில், கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், 2012 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.<ref>{{cite news|title=விஜய்க்காக ' தளபதி ANTHEM ' !|url=http://cinema.vikatan.com/?option=com_content&view=article&id=1736&cid=903&Itemid=63|accessdate=10 January 2012|newspaper=Vikatan|date=10 January 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/விஜய்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது