விக்கிப்பீடியா பேச்சு:அகேகே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 22:
==வழிகாட்டுதல் தேவை!==
பல புதியோர்களால் பயன்படுத்தக்கூடிய இப்பக்கம் இற்றைப்படுத்த வேண்டியுள்ளது. அனுபவமிக்கவர்களின் வழிகாட்டுதல் தேவை. நன்றி! - [[பயனர்:Wwarunn|<span style="color: green">'''ʋɐɾɯn'''</span>]][[பயனர் பேச்சு:Wwarunn|<sup>பேச்சு</sup>]] 11:57, 29 அக்டோபர் 2015 (UTC)
===ஐயங்கள்===
# ஐயங்களை வினவச் சரியான இடம் கட்டுரையின் பேச்சுப்பக்கமா ஆலமரத்தடியா?
# பயனர்களை விளிக்கும் முறை / நெறி / வழிகாட்டல் ஏதேனும் உள்ளதா? காட்டாக பயனர் பெயர் / பயனரின் உண்மைப் பெயர் (தெரிவித்திருப்பின்) / (பொது) உறவுப்பெயர் - அண்ணா, தம்பி, நண்ப ...
# தொகுத்தல் குறுங்கட்டுரை வார்ப்புருக்களின் முழுப்பட்டியல் / பகுப்பு ஏதேனும் உள்ளதா?
# மீள்விப்பதற்கும் மீண்டும் திருத்தங்கள் செய்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன? காட்டாக [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF&diff=1942656&oldid=1942261| இதுவும்] இதிலுள்ள ''மனைவி'' பத்தியை நீக்கிச் சேமித்திருத்தலும் ஒன்றாகவே கருதப்படுமா?
# நீக்கப்பட்ட பக்கங்களைப் பார்க்க இயலுமா? நீக்கப்பட்ட சில கட்டுரைகள் மீள்விக்கப்படும் நெறிகள் என்ன? - [[பயனர்:Wwarunn|<span style="color: green">'''ʋɐɾɯn'''</span>]][[பயனர் பேச்சு:Wwarunn|<sup>பேச்சு</sup>]] 13:53, 30 அக்டோபர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா_பேச்சு:அகேகே" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the project page "அகேகே".