லிப்ரே ஆபீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரை திருத்தம்
வரிசை 1:
{{Infobox software
| சின்னம் = [[Fileபடிமம்:LibreOfficelogo.svg|200px]]
| screenshot = [[Fileபடிமம்:LibreOffice3.6.0.2plusStartCenter.png|300px]]
| caption = லிப்ரே ஆபீஸ் 3.6.0 முகப்புத் தோற்றம்
| developer = The Documentடொகியுமென்ட் Foundationபவுண்டேசன்
| released = {{Start date|2011|1|25|df=yes}}<!-- Initial release is the first stable version of the software. -->
| frequently_updated = ஆம்
| programming_language = [[சி++]], [[ஜாவா நிரலாக்க_மொழிநிரலாக்க மொழி|ஜாவா]]
| operating_system = [[லினக்ஸ்]], [[மாக் இ.த எக்ஸ்]], [[மைக்ரோசாப்ட் விண்டோசு]]
| platform = [[IA-32]], [[x86-64]], [[PowerPC]]
| language = 114
| genre = [[Office suite]]
| license = [http[://en.wikipedia.org/wiki/GNU_Lesser_General_Public_License:GNU Lesser General Public License|GNU LGPLv3]]<ref name="About">{{cite web|url=http://www.libreoffice.org/about-us/license/|title=GNU LGPL License|accessdate=29 February 2012|publisher=The Document Foundation}}</ref>
| website = {{URL|http://www.libreoffice.org}}
}}
 
'''லிப்ரே ஆபீஸ்''' The Documentடொகியுமென்ட் Foundationபவுண்டேசன் உருவாக்கிய ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருளாகும் (free and open source). இது 2010 ஆம் வருடத்தில் [[ஓப்பன் ஆபீஸிலிருந்துஆபிசு]]விலிருந்து பிரிந்து உருவானதாகும். லிப்ரே ஆபீஸில் சொல் செயலி (word processor), விரிதாள் (spreadsheet), விளக்கப்படம் வரைவதற்கு கிராபிக்ஸ் எடிட்டர் (graphics editor), தரவுதளம் (database), கணித சூத்திரத்திற்கு மேத் எடிட்டர் (math editor)என்பன உள்ளன.
 
இது நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள தனியுரிமை உரிம மென்பொருள்களாக (proprietary softwares ) உள்ள அலுவலக தொகுப்புகளுக்கு (எ.கா. மைக்ரோ சாப்ட் ஆபீசு) மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது பல இயங்கு தளங்களான மைக்ரோசாப்ட் விண்டோசு, Mac OS X 10.4 Tiger-க்கு மேல் பதிப்பு, லினக்சு கெர்னல் 2.6.18 க்கும் கிடைக்கின்றது.
 
ஜனவரி 2011 (அதன் முதல் நிலையான வெளியீடு) மற்றும் அக்டோபர் 2011 வரை, லிப்ரே ஆபீஸ் சுமார் 7.5 மில்லியன் முறை பதிவிறக்கப்பட்டுள்ளது.<ref name="The Register">{{cite web |url= http://www.theregister.co.uk/2011/09/28/libreoffice_celebrates_first_birthday/ |author=Iain Thomson |title=On its first birthday, LibreOffice has reason to celebrate |accessdate=28 September 2011}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
 
"https://ta.wikipedia.org/wiki/லிப்ரே_ஆபீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது