நினிதி (மென்பொருள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
| caption = நினிதி மென்பொருள்
| developer = இலங்கை மென்பொருள் அறக்கட்டளை
| website = {{URL|http://opensource.lk}}
| released = {{Start date|2010|4|30|df=yes}}<!-- Initial release is the first stable version of the software. -->
| programming_language = [[ஜாவா நிரலாக்க மொழி|ஜாவா]]
| operating_system = [[லினக்ஸ்]], [[மாக் இ.த எக்ஸ்லினக்சு]], [[மைக்ரோசாப்ட் விண்டோசு]]
| genre = [[ஒப்புருவாக்கம்]]
| license = GNU LGPLv3
வரி 12 ⟶ 11:
}}
 
கட்டற்ற மென்பொருளான '''நினிதி''' இலங்கை மென்பொருள் அறக்கட்டளை மூலம் உருவாக்கப்பட்ட [[நானோ தொழில்நுட்பம்|நானோ தொழில்நுட்பத்திற்கான]] ஒரு ஒப்புருவாக்க (Modeling) [[மென்பொருள்|மென்பொருளாகும்]]. இம்மென்பொருள் மூலம் [[கார்பன்]] புறவேற்றுமை வடிவங்களான நானோகுழாய், [[கிராபீன்]] மற்றும் [[ஃபுலரின்]] ஆகியவற்றை அகக்கண்வழி காணலாம்.<ref>{{cite web|url=http://nanohub.org/resources/8987 |title=Resources: ninithi |publisher=NanoHUB.org |date= |accessdate=2013-11-23}}</ref> மேலும் இம்மென்பொருள் மேற்கண்ட பொருண்மங்களின் மின்னியல் அமைப்புகளையும் ஆராயலாம். உதாரணத்திற்கு ஒரு நானோகுழாய் அதன் விட்டம் மற்றும் தீளத்தைப் பொறுத்து எவ்வாறு அதன் மின்னியல் அமைப்பு மாறுபடும் என்பதை இதன் மூலம் தெளிவுப்படுத்தலாம். [[ஜாவா]] நிரலாக்க மொழி மூலம் உருவாக்கப்பட்ட இம்மென்பொருள் [[மைக்ரோசாப்ட் விண்டோசு]] மற்றும் [[லினக்சு]] இயங்குதளங்களில் இயங்கக்கூடியது.
 
== உசாத்துணை ==
வரி 21 ⟶ 20:
* [http://nanohub.org/resources/8987 Ninithi at nanoHUB.org maintained by Purdue University]
* [http://sourceforge.net/projects/ninithi/files/ Ninithi project page at sourceforge]
* [http://www.kaniyam.com/open-source-science-part-4/]
 
 
[[பகுப்பு:மென்பொருள்]]
"https://ta.wikipedia.org/wiki/நினிதி_(மென்பொருள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது