மறவர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
<ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/decision-on-mbc-status-for-thevar-community-after-castebased-census/article2160131.ece</ref><ref>http://www.jstor.org/stable/2341501?seq=1#page_scan_tab_contents</ref>
 
== மறவர் பெயர்க்காரணம் ==
தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருள். முற்காலத்தில் மக்கள் செய்யும் தொழிலினை வைத்தே அவர்தம் சாதி வரையறுக்கப்பட்டது. முற்காலத்தில் யானைப்படை, [[குதிரைப்படை]], [[தேர்ப்படை]] என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது [[காலாட்படை|காலாட்படை]]யாகவே இருந்தது. பெரும்பாலும் தமது வீரத்திற்காகவே அறியப்பட்ட இக்குலத்தினர் காலாட்படையில் பெரும்பங்காற்றி [[போர்]] புரிந்தமையால் மறவர் எனப்பெயர் பெற்றனர்.
 
== மக்கள்தொகை ==
"https://ta.wikipedia.org/wiki/மறவர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது