"விக்கிப்பீடியா பேச்சு:ஆசிய மாதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

532 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
:::::பல்வேறு நாட்டவர் பங்களிக்கும் விக்கிமீடியா திட்டங்களில், இவ்வாறு பயனர்களின் சொந்த நாடுகள் அடிப்படையில் விவரங்கள் கோருவது அல்லது போட்டி விதிகளை வைப்பது என்பது விக்கிப்பீடியாவின் வழமையான அகவுரிமைக்கு (privacy policy) மாறானது என்று ஏற்பாட்டுக் குழுவில் சிலர் சுட்டிக் காட்டினார்கள். எப்படியும் இந்தியா, இலங்கை தமிழர் பகுதிகளில் வரும் என்பதால் நமக்கு அறிமுகமான பகுதிகளை விடுத்துப் பிற ஆசிய நாடுகளைப் பற்றி முன்னுரிமை தந்து எழுதுவதற்கான வாய்ப்பாக இதனைக் காண்போமே?--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 20:48, 27 அக்டோபர் 2015 (UTC)
 
:ஏறகனவே கட்டுரைகள் வர ஆரம்பித்து விட்டன. [[பயனர்:Ravidreams|இரவி]]. போட்டிக்கு என எழுதும் கட்டுரைகளை ஏனைய பயனர்கள் திருத்த முடியுமா? அவற்றை மேம்படுத்த முடியுமா?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 05:04, 1 நவம்பர் 2015 (UTC)
1,16,379

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1943914" இருந்து மீள்விக்கப்பட்டது