அஸ்தோது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 30:
}}
 
'''அஸ்தோது''' அல்லது '''அஸ்டோட்''' (''Ashdod''; {{lang-he-n|אַשְׁדּוֹד}} <small>{{Audio|Ashdod.ogg|(audio)}}</small>; {{lang-ar|اشدود}}, إسدود ''Isdud'') என்பது [[இசுரேல்|இசுரேலில்]] ஆறாவது பெரிய நகரமும், அந்நாட்டின் தென் மாவட்டத்திலும், இசுரேலின் [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலில்]] கடற்கரைப்பகுதியில் [[டெல் அவீவ்]]வின் வடக்கிற்கும் ({{convert|32|km|mi|abbr=off}} தூரத்தில்) அஸ்கெலோனின் தெற்கிற்கும் ({{convert|20|km|mi|abbr=on}} தூரத்தில்) இடையே அமைந்துள்ள ஓரு நகராகும். கிழக்கில் [[எருசலேம்]] கிழக்கில் {{convert|53|km|mi|abbr=on}} தொலைவில் உள்ளது.
 
அஸ்தோது இசுரேலின் மிகப் பெரிய துறைமுகமாகும். அந்நாட்டின் 60% இறக்குமதி இதனூடாகவே இடம்பெறுகின்றன. இந் நகரம் ஒரு முக்கிய பிராந்திய தொழில்துறை மையமாகவும் உள்ளது.
கிழக்கில் [[எருசலேம்]] கிழக்கில் {{convert|53|km|mi|abbr=on}} தொலைவில் உள்ளது.
 
தற்போதைய அஸ்தோத்தில் பண்டைய இரு இரட்டை நகரங்களை, ஒன்றை நிலத்தின் உட்பகுதியிலும் மற்றயதை கடற்கரையிலுமாக உள்வாங்கிக் கொண்டுள்ளது. ஒன்றுக்கொன்று நெருக்கமான உறவுகளால் இணைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றின் வரலாற்றில் இரண்டு தனித்தனி கூறுகளைக் கொண்டு இருந்தன.
 
அஸ்தோதின் முதலாவது ஆவணப்படுத்தப்பட்ட நகர்ப்புற குடியிருப்பு கி.மு. 17 ஆம் நூற்றாண்டின் [[கானான்]] கலாச்சாரத்திற்குச் செல்வதால்,<ref name="Excavation">{{cite book |title=Ashdod – Seven levels of excavations |page=91 |language=Hebrew |author=Moshe Dothan |publisher=Society for the Protection of Nature in Israel, Ashdod branch |location=Israel |year=1990 |id=ULI Sysno. 005093624 }}</ref> இதனை உலகின் மிகவும் பழைய நகரங்களில் ஒன்றாக்கிறது.
 
அஸ்தோது விவிலியத்தில் 13 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடைய 1956 இற்கு முந்திய வரலாற்றுக் காலத்தில், இந்நகரில் [[பெலிஸ்தர்]], [[இசுரயேலர்]] குடியேறியதோடு, [[பேரரசர் அலெக்சாந்தர்|அலெக்சாண்டரின்]] வெற்றியை அடுத்து காலனியத்தினர், [[உரோமைப் பேரரசு|உரோமர்]], [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியர்]], [[அராபியர்]], [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர் வீரர்கள்]], [[உதுமானியப் பேரரசு|உதுமானிய துருக்கியர்]] ஆகியோரும் அங்கு இருந்தனர்.<ref name="EventsList">{{cite book |title=Events calendar in Israel and Ashdod |page=79 |language=Hebrew |author=O. Kolani |author2=B. Raanan |author3=M. Brosh |author4=S. Pipano |publisher=Society for the Protection of Nature in Israel, Ashdod branch |location=Israel |year=1990 |id=ULI Sysno. 005093624}}</ref>
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/அஸ்தோது" இலிருந்து மீள்விக்கப்பட்டது