மிராபல் சகோதரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Mirabal sisters" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:43, 1 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

டொமினிக் நாட்டைச் சேர்ந்த மிராபல் சகோதரிகள் நான்கு பேர்களாவர். அவர்களின் பெயர் பேட்ரியா மெர்சிடிஸ் மிராபல் (Patria Mercedes Mirabal), பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல் ரேய்ஸ்(Bélgica Adela "Dedé" Mirabal-Reyes), மரியா அர்ஜென்டினா மினர்வா மிராபல் (María Argentina Minerva Mirabal), அன்டனியோ மரியா தெரசா மிராபல்(Antonia María Teresa Mirabal). இவர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த இவர்கள் நால்வரும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்கள். இவர்களில் மூன்று சகோதரிகள் (பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல்-ரேய்ஸ் தவிர்த்து) அந்த நாட்டின் சர்வாதிகாரியான ட்ரூஜில்லோவிற்கு எதிரான இயக்கம் நடத்தியதற்காக சிறையிலடைக்கப்பட்டுப் பின்னர் நவம்பர் 25, 1960 இல் படுகொலை செய்யப்பட்டனர் . The assassinations turned the Mirabal sisters into "symbols of both popular and feminist resistance".[1]

படிமம்:Mirabal sisters.jpg
Mirabal sisters: Patria, Minerva, María (from left to right)

1999 - இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இவர்களை அங்கீகரித்து, நவம்பர் 25 - ஆம் நாளை "உலக பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாள்" என்று அறிவித்து அவர்களை சிறப்பித்தது.

Sisters

Name Common Name Birthday Date of Death
பேட்ரியா மெர்சிடிஸ் மிராபல் பேட்ரியா 27 ஃபிப்ரவரி 1924 25 நவம்பர்1960
பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல் ரேய்ஸ் "டிடே" 29 ஃபிப்ரவரி 1925 1 நவம்பர் 2014
மரியா அர்ஜென்டினா மினர்வா மிராபல் மினர்வா 12 மார்ச் 1926 25 நவம்பர்1960
அன்டனியோ மரியா தெரசா மிராபல் மரியா தெரசா 15 அக்டோபர் 1935 25 நவம்பர் 1960

வரலாறு

இளமைக் கால வாழ்க்கை

 
கடைசி பத்து மாதங்கள் மிராபல் சகோதரிகள் வசித்த இல்லம். சால்சிடோ, டொமினிகன் குடியரசு.

மிராபலின் குடும்பம் சிபாலோ பகுதியைச் சேர்ந்த ஒரு நடுத்தர விவசாயக் குடும்பமாகும். என்ரிக் மிராபல் ஃபெர்னான்டஸ் குடும்பத்தலைவர், மெர்சிடைஸ் ரெய்ஸ் கமிலோ தலைவியாவார். பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல் ரேய்ஸ் மட்டும் மற்ற சகோதரிகளைப் போல கல்வி கற்காமல், வீட்டு வேலைகள் செய்தும், பண்ணை வேலை, விவசாய வேலைகள் செய்தும் தமது குடும்பத்தை நடத்த உதவி வந்தார். [2]

References

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிராபல்_சகோதரிகள்&oldid=1944132" இலிருந்து மீள்விக்கப்பட்டது