தோபா ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
|islands =
|cities =
|reference = <ref name="WorldLakes"/>
}}
'''தோபா ஏரி அல்லது டோபா ஏரி''' (''Lake Toba'') (இந்தோனேசியர்கள்: '''Danau Toba''')<ref>[http://www.lonelyplanet.com/indonesia/sumatra/danau-toba Introducing Danau Toba]</ref> எனப்படும் இப்பேரேரி, [[தென்கிழக்காசியா]] பிராந்தியத்தின் [[இந்தோனேசியா]] நாட்டின் [[சுமாத்திரா]]வில் இருப்பதாக அறியப்பட்டது. இது அகன்ற பேரெரிமலைவாயை ஆக்கிரமித்திருக்கும் பேரேரியாகும் இவ்வேரி, 100 [[கிலோமீட்டர்]] (62.1371 மைல்கள்) நீளமும், 30 கிலோமீட்டர் (18.6411 மைல்கள்) அகலமும், மற்றும் 505 மீட்டர் (1.666 அடிகள்) ஆழமானதாகும். ஆயத்தொலைவுகள் வரையறைப்படி, {{Coord|2.88|N|98.52|E|}} தொடங்கி- {{Coord|2.35|N|99.1|E|}} முடிய, [[இந்தோனேசியா]] [[சுமத்ரா]] தீவின் [[வடக்கு]] மத்திய பகுதியில் அமைந்துள்ள தோபா ஏரி, சுமார் 900 [[மீட்டர்]] (2.953 அடி) உயர்வுடன் காணபடுவதோடு, இந்தோனேசிய பேரேரியாகவும் மற்றும் உலகின்<ref>[http://www.worldlakes.org/lakedetails.asp?lakeid=8367 WorldLakes.org Toba (Danau Toba)]</ref> மிகப்பெரிய [[எரிமலை]] ஏரியாகவும் அறியபடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தோபா_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது