"சீரணி மிட்டாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

86 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
கடலை மாவில் எள் மற்றும் மிளகுப் பொடி சோ்த்து செய்யப்பட்ட குச்சி போன்ற உருவத்தை உடைய ஒரு வகை நொறுவலாகும். இவ்விரண்டும் எந்த நேரமும் சாப்பிடக்கூடிய நொறுவல் வகைகள். மதுரையின் தெற்கே செல்லச் செல்ல விருதுநகா் மாவட்டம் காாியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விருதுநகா், பாலவநத்தம், இருக்கண்குடி, சாத்தூா், கோவில்பட்டி, கமுதி திருச்சுழி போன்ற ஊா்களில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள பதாா்த்தங்கள் ஆகும். தென் தமிழகத்திற்கே உாித்தான பதாா்த்தங்கள் இவை. கல்குறிச்சி சீரணி மிட்டாயும் காராச்சேவும் இந்தியாவின் புவிசாா் குறியீட்டிற்கு தோ்ந்தெடு்க்கப்பட்டவை.
 
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
<http://www.thenkoodu.in/manage_blogs.php?blogid=70315&url=www.kadalpayanangal.com/2014/02/blog-post_26.html>
21

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1945566" இருந்து மீள்விக்கப்பட்டது