காலச்சக்கர மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
பௌத்த புராணங்களின்படி, சம்பால இராஜ்ஜியத்தின் அரசர் ஸுசந்திரர் புத்தரிடம் உலக இன்பத்தை விடுக்காமல் எவ்வாறு தர்மத்தை பின்பற்றுவது என்பதை உபதேசிக்காமறு கூறினார். இதை ஏற்றுக்கொண்ட புத்தர் ஒரே நேரத்தில் ஒரு இடங்களில் காட்சி அளிக்களானார். ஒரு இடத்தில் பிரக்ஞபராமித சூத்திரத்தையும், இன்னொரு இடத்தில் காலசக்கர மூர்த்தியாய் தோன்றி அரசர் ஸுசந்திரருக்கு காலச்சக்கர தந்திரத்தை உபதேசித்ததாக கூறப்படுகிறது.
 
==மந்திரம்==
 
இவருடைய மந்திரம்
 
''' ஹம் க்ஷ ம ல வ ர ய '''<br/><br/>
''' हं क्ष म ल व र य '''
 
 
"https://ta.wikipedia.org/wiki/காலச்சக்கர_மூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது