தோக்கியோ கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
ref fixed
வரிசை 37:
 
== கட்டுமானம் ==
1953 அல் சப்பானின் பொது ஒளிபரப்பு நிலையம் ஆரம்பித்த பின் கன்டோ பிரதேசத்தில் பெரிய ஒளிபரப்புக் கோபுரத்திற்கான தேவை இருந்தது. தனியார் ஒளிபரப்பு நிறுவனங்கள் சப்பான் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கோபுர கட்டுமானத்தைத் தொடர்ந்து தங்கள் ஒலிபரப்பை அதில் இயக்க தொடங்கியது. இந்த தகவல் தொடர்பு முக்கித்துவத்தைதினால் சப்பானிய அரசாங்கம் தோக்கியோவில் ஒளிபரப்புக் கோபுரங்கள் விரைவில் கட்டப்படும் என்ற நம்பிக்கைக்கு வழிவகுத்தது. பிராந்தியம் முழுவதற்குமான பாரிய ஒளிபரப்புக் கோபுரக் கட்டுமானமே தீர்வு என்ற முடிவுக்கு வரவேண்டியதாயிற்று.<ref name="JT" /> அத்துடன், 1950 களில் அந்நாட்டின் போருக்குப் பின்னான பொருளாதார உயரவினால், சப்பானை ஒரு உலக பொருளாதார ஆற்றலைக் குறிப்பதாக ஒரு நினைவுச்சின்னம் தேடிச் செய்தது.<ref name="big in japan">{{cite web|title=Big in Japan:Tokyo Tower |url=http://metropolis.co.jp/biginjapan/biginjapaninc.htm |author=Bruan, Stuart |work=[[Metropolis (free magazine)|Metropolis]] |accessdate=2008-09-21 |archiveurl = http://web.archive.org/web/20080610130818/http://metropolis.co.jp/biginjapan/biginjapaninc.htm |archivedate = June 10, 2008}}</ref><ref name="new JT">{{cite web|url=http://search.japantimes.co.jp/cgi-bin/nn20081230i1.html |title=Half century on, Tokyo Tower still dazzles as landmark |accessdate=2009-01-21 |author=Ito, Masami |date=December 30, 2008 |work=[[The Japan Times]]}}</ref>
 
381&nbsp;மீட்டகள் உயரமுடைய உலகின் உயரமான கட்டமைப்பாகவிருந்த [[எம்பயர் ஸ்டேட் கட்டிடம்|எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைவிட]] உயரமான கோபுரமாக உருவாக்க, கோபுரத்தின் சொந்தக்காரரான கிசாகிச்சி திட்டமிட்டிருந்தார். ஆயினும் நிதி, கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறை என்பவற்றால் திட்டம் கைவிடப்பட்டது. கோபுர உயரம் கான்டொ பிராந்தியம் முழுவதற்கும் கிட்டத்தட்ட {{convert|150|km|mi}} தொலைவில் உள்ள தொலைக்காட்சி நிலையங்களின் தொலைவுத் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட்டது. புதிதாக முன்மொழியப்பட்ட கோபுரத்தை நிர்மாணிக்க சப்பானின் உயரமான கட்டட வடிவமைப்பாளர் தாச்சி நைடோ தெரிவு செய்யப்பட்டார்.<ref name="JT" /> மேற்கத்தைய ஊக்கத்தினால் கவரப்பட்ட நைடோ, [[பிரான்சு]] நாட்டின் [[பாரிஸ்]] நகரில் உள்ள [[ஈபெல் கோபுரம்|ஈபெல் கோபுரத்திற்கு]] ஏற்ப வடிவமைத்தார்.<ref name="sc">{{cite web|url=http://www.skyscraperpage.com/cities/?buildingID=1782 |title=Tokyo Tower 東京タワー |accessdate=2008-03-29 |publisher=SkyscraperPage}}</ref> நிக்கென் செக்கேய் நிறுவனத்தின் உதவியுடன், நைடோவின் வடிவமைப்பு நிலநடுக்கங்களையும், மணிக்கு {{convert|220|km/h| கி.மீ (140 mph}}) வேகமுள்ள சூறாவளியையும் எதிர் கொண்டு நிற்கிறது.<ref name="JT">{{cite web|url=http://www.japantimes.co.jp/community/2002/03/17/general/the-tower-and-the-story/#.UoqwAMSUSb8 |title=The tower and the story |date=March 17, 2002 |author=Gilhooly, Rob |work=[[The Japan Times]] |accessdate=November 11, 2013}}</ref>
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/தோக்கியோ_கோபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது