விக்கிப்பீடியா பேச்சு:ஆசிய மாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎விதி: புதிய பகுதி
வரிசை 29:
 
:ஏறகனவே கட்டுரைகள் வர ஆரம்பித்து விட்டன. [[பயனர்:Ravidreams|இரவி]]. போட்டிக்கு என எழுதும் கட்டுரைகளை ஏனைய பயனர்கள் திருத்த முடியுமா? அவற்றை மேம்படுத்த முடியுமா?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 05:04, 1 நவம்பர் 2015 (UTC)
 
== விதி ==
 
''கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்கள் அல்லது தோராயமாக 10,000 பைட்டுக்களைக் கொண்டிருக்க வேண்டும். http://wordcounttools.com/ கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.'' என்பதில் '''10,000 பைட்டுக்களைக் கொண்டிருக்க வேண்டும்''' என்பது வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்தா என்பதை விளக்க வேண்டும். '''கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்கள் கொண்டிருக்க வேண்டும். http://wordcounttools.com/ கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.''' என்று மாற்றலாம். வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் என்பவற்றுடன் 10,000 பைட்டுக்களைக் கொண்டிருக்கச் செய்வது இலகுவானதே. --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 11:39, 3 நவம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா_பேச்சு:ஆசிய_மாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the project page "ஆசிய மாதம்".